Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 109:6 in Tamil

Home Bible Psalm Psalm 109 Psalm 109:6

சங்கீதம் 109:6
அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.

Tamil Indian Revised Version
அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.

Tamil Easy Reading Version
அவன் செய்த தீயக் காரியங்களுக்காக எனது பகைவனைத் தண்டியும். அவன் தவறானவனென்று நிரூபிக்கும் ஒருவனைக் கண்டுபிடியும்.

Thiru Viviliam
⁽அவர்கள் கூறியது:␢ “அவனுக்கு எதிராகத்␢ தீயவனை எழும்பச் செய்யும்!␢ ‘குற்றம் சாட்டுவோன்’␢ அவனது வலப்பக்கம் நிற்பானாக!⁾

Psalm 109:5Psalm 109Psalm 109:7

King James Version (KJV)
Set thou a wicked man over him: and let Satan stand at his right hand.

American Standard Version (ASV)
Set thou a wicked man over him; And let an adversary stand at his right hand.

Bible in Basic English (BBE)
Put an evil man over him; and let one be placed at his right hand to say evil of him.

Darby English Bible (DBY)
Set a wicked [man] over him, and let [the] adversary stand at his right hand;

World English Bible (WEB)
Set a wicked man over him. Let an adversary stand at his right hand.

Young’s Literal Translation (YLT)
Appoint Thou over him the wicked, And an adversary standeth at his right hand.

சங்கீதம் Psalm 109:6
அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
Set thou a wicked man over him: and let Satan stand at his right hand.

הַפְקֵ֣דhapqēdhahf-KADE
עָלָ֣יוʿālāywah-LAV
רָשָׁ֑עrāšāʿra-SHA
וְ֝שָׂטָ֗ןwĕśāṭānVEH-sa-TAHN
יַעֲמֹ֥דyaʿămōdya-uh-MODE
עַלʿalal
יְמִינֽוֹ׃yĕmînôyeh-mee-NOH

Cross Reference

சகரியா 3:1
அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.

மத்தேயு 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

மத்தேயு 27:4
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.

யோவான் 13:2
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;

யோவான் 13:27
அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.


Tags அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும் சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக
Psalm 109:6 in Tamil Concordance Psalm 109:6 in Tamil Interlinear Psalm 109:6 in Tamil Image