Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 107:25 in Tamil

Home Bible Psalm Psalm 107 Psalm 107:25

சங்கீதம் 107:25
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.

Tamil Indian Revised Version
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.

Tamil Easy Reading Version
தேவன் கட்டளையிட்டார், ஒரு பெருங்காற்று வீச ஆரம்பித்தது. அலைகள் உயரமாக, மேலும் உயரமாக எழும்பின.

Thiru Viviliam
⁽அவர் ஒரு வார்த்தை சொல்ல,␢ புயல் காற்று எழுந்தது;␢ அது கடலின் அலைகளைக்␢ கொந்தளிக்கச் செய்தது.⁾

Psalm 107:24Psalm 107Psalm 107:26

King James Version (KJV)
For he commandeth, and raiseth the stormy wind, which lifteth up the waves thereof.

American Standard Version (ASV)
For he commandeth, and raiseth the stormy wind, Which lifteth up the waves thereof.

Bible in Basic English (BBE)
For at his word comes up the storm-wind, lifting high the waves.

Darby English Bible (DBY)
For he speaketh, and raiseth the stormy wind, which lifteth up the waves thereof:

World English Bible (WEB)
For he commands, and raises the stormy wind, Which lifts up its waves.

Young’s Literal Translation (YLT)
And He saith, and appointeth a tempest, And it lifteth up its billows,

சங்கீதம் Psalm 107:25
அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
For he commandeth, and raiseth the stormy wind, which lifteth up the waves thereof.

וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
וַֽ֭יַּעֲמֵדwayyaʿămēdVA-ya-uh-made
ר֣וּחַrûaḥROO-ak
סְעָרָ֑הsĕʿārâseh-ah-RA
וַתְּרוֹמֵ֥םwattĕrômēmva-teh-roh-MAME
גַּלָּֽיו׃gallāywɡa-LAIV

Cross Reference

யோனா 1:4
கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

சங்கீதம் 93:3
கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின.

சங்கீதம் 148:8
அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,

சங்கீதம் 105:31
அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளில் எங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

சங்கீதம் 105:34
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

சங்கீதம் 135:7
அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.

மத்தேயு 8:24
அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று, அவரோ நித்திரையாயிருந்தார்.

யோவான் 6:18
பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.


Tags அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்
Psalm 107:25 in Tamil Concordance Psalm 107:25 in Tamil Interlinear Psalm 107:25 in Tamil Image