சங்கீதம் 106:46
அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
Tamil Indian Revised Version
அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
Tamil Easy Reading Version
பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள். ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
Thiru Viviliam
⁽அவர்களைச் சிறைசெய்த␢ அனைவர் முன்னிலையிலும்␢ அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.⁾
King James Version (KJV)
He made them also to be pitied of all those that carried them captives.
American Standard Version (ASV)
He made them also to be pitied Of all those that carried them captive.
Bible in Basic English (BBE)
He put pity into the hearts of those who made them prisoners.
Darby English Bible (DBY)
And he caused them to find compassion of all those that had carried them captives.
World English Bible (WEB)
He made them also to be pitied By all those who carried them captive.
Young’s Literal Translation (YLT)
And He appointeth them for mercies Before all their captors.
சங்கீதம் Psalm 106:46
அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
He made them also to be pitied of all those that carried them captives.
| וַיִּתֵּ֣ן | wayyittēn | va-yee-TANE | |
| אוֹתָ֣ם | ʾôtām | oh-TAHM | |
| לְרַחֲמִ֑ים | lĕraḥămîm | leh-ra-huh-MEEM | |
| לִ֝פְנֵ֗י | lipnê | LEEF-NAY | |
| כָּל | kāl | kahl | |
| שׁוֹבֵיהֶֽם׃ | šôbêhem | shoh-vay-HEM |
Cross Reference
எஸ்றா 9:9
நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல் எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்ப்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச்செய்தார்.
எரேமியா 42:12
அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன்.
1 இராஜாக்கள் 8:50
உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்கு கிடைக்கப்பண்ணுவீராக.
2 நாளாகமம் 30:9
நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.
நெகேமியா 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.
எரேமியா 15:11
உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாக சொல்லுகிறேன்.
Tags அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்
Psalm 106:46 in Tamil Concordance Psalm 106:46 in Tamil Interlinear Psalm 106:46 in Tamil Image