Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 105:24 in Tamil

Home Bible Psalm Psalm 105 Psalm 105:24

சங்கீதம் 105:24
அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

Tamil Indian Revised Version
அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.

Tamil Easy Reading Version
யாக்கோபின் குடும்பம் பெருகிற்று. அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் தம் மக்களைப்␢ பல்கிப் பெருகச் செய்தார்;␢ அவர்களின் எதிரிகளைவிட அவர்களை␢ வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.⁾

Psalm 105:23Psalm 105Psalm 105:25

King James Version (KJV)
And he increased his people greatly; and made them stronger than their enemies.

American Standard Version (ASV)
And he increased his people greatly, And made them stronger than their adversaries.

Bible in Basic English (BBE)
And his people were greatly increased, and became stronger than those who were against them.

Darby English Bible (DBY)
And he made his people exceeding fruitful, and made them mightier than their oppressors.

World English Bible (WEB)
He increased his people greatly, And made them stronger than their adversaries.

Young’s Literal Translation (YLT)
And He maketh His people very fruitful, And maketh it mightier than its adversaries.

சங்கீதம் Psalm 105:24
அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.
And he increased his people greatly; and made them stronger than their enemies.

וַיֶּ֣פֶרwayyeperva-YEH-fer
אֶתʾetet
עַמּ֣וֹʿammôAH-moh
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
וַ֝יַּֽעֲצִמֵהוּwayyaʿăṣimēhûVA-ya-uh-tsee-may-hoo
מִצָּרָֽיו׃miṣṣārāywmee-tsa-RAIV

Cross Reference

உபாகமம் 26:5
அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால் என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான்.

ஆதியாகமம் 13:16
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.

ஆதியாகமம் 46:3
அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன் நீ எகிப்து தேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

யாத்திராகமம் 1:7
இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.

யாத்திராகமம் 12:37
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:17
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,

எபிரெயர் 11:12
ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.


Tags அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்
Psalm 105:24 in Tamil Concordance Psalm 105:24 in Tamil Interlinear Psalm 105:24 in Tamil Image