நீதிமொழிகள் 8:10
வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
ஒழுக்கத்தை ஏற்றுக்கொள், இது வெள்ளியைவிட விலை மதிப்புடையது. இது சிறந்த பொன்னைவிட மதிப்பிற்குரியது.
Thiru Viviliam
⁽வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.⁾
King James Version (KJV)
Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold.
American Standard Version (ASV)
Receive my instruction, and not silver; And knowledge rather than choice gold.
Bible in Basic English (BBE)
Take my teaching, and not silver; get knowledge in place of the best gold.
Darby English Bible (DBY)
Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold:
World English Bible (WEB)
Receive my instruction rather than silver; Knowledge rather than choice gold.
Young’s Literal Translation (YLT)
Receive my instruction, and not silver, And knowledge rather than choice gold.
நீதிமொழிகள் Proverbs 8:10
வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
Receive my instruction, and not silver; and knowledge rather than choice gold.
| קְחֽוּ | qĕḥû | keh-HOO | |
| מוּסָרִ֥י | mûsārî | moo-sa-REE | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| כָּ֑סֶף | kāsep | KA-sef | |
| וְ֝דַ֗עַת | wĕdaʿat | VEH-DA-at | |
| מֵחָר֥וּץ | mēḥārûṣ | may-ha-ROOTS | |
| נִבְחָֽר׃ | nibḥār | neev-HAHR |
Cross Reference
பிரசங்கி 7:11
சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு.
சங்கீதம் 119:127
ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
சங்கீதம் 119:72
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
2 கொரிந்தியர் 6:10
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
நீதிமொழிகள் 23:23
சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
நீதிமொழிகள் 16:16
பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
நீதிமொழிகள் 10:20
நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
நீதிமொழிகள் 8:19
பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.
நீதிமொழிகள் 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
நீதிமொழிகள் 2:4
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
சங்கீதம் 119:162
மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.
Tags வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும் பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்
Proverbs 8:10 in Tamil Concordance Proverbs 8:10 in Tamil Interlinear Proverbs 8:10 in Tamil Image