நீதிமொழிகள் 5:23
அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
Tamil Indian Revised Version
அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
Tamil Easy Reading Version
அத்தீயவன் மரித்துப்போவான், ஏனென்றால் ஒழுக்கமாய் இருக்க அவன் மறுத்துவிட்டான். அவன் தன் சொந்த ஆசைகளிலேயே சிக்கி அழிவான்.
Thiru Viviliam
கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்; தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.
King James Version (KJV)
He shall die without instruction; and in the greatness of his folly he shall go astray.
American Standard Version (ASV)
He shall die for lack of instruction; And in the greatness of his folly he shall go astray.
Bible in Basic English (BBE)
He will come to his end for need of teaching; he is so foolish that he will go wandering from the right way.
Darby English Bible (DBY)
He shall die for want of discipline; and in the greatness of his folly he shall go astray.
World English Bible (WEB)
He will die for lack of instruction. In the greatness of his folly, he will go astray.
Young’s Literal Translation (YLT)
He dieth without instruction, And in the abundance of his folly magnifieth himself!
நீதிமொழிகள் Proverbs 5:23
அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
He shall die without instruction; and in the greatness of his folly he shall go astray.
| ה֗וּא | hûʾ | hoo | |
| יָ֭מוּת | yāmût | YA-moot | |
| בְּאֵ֣ין | bĕʾên | beh-ANE | |
| מוּסָ֑ר | mûsār | moo-SAHR | |
| וּבְרֹ֖ב | ûbĕrōb | oo-veh-ROVE | |
| אִוַּלְתּ֣וֹ | ʾiwwaltô | ee-wahl-TOH | |
| יִשְׁגֶּֽה׃ | yišge | yeesh-ɡEH |
Cross Reference
யோபு 4:21
அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்கள் என்று சொன்னான்.
யோபு 36:12
அடங்கார்களாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
நீதிமொழிகள் 10:21
நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.
சங்கீதம் 81:12
ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.
நீதிமொழிகள் 14:14
பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
நீதிமொழிகள் 14:32
துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
2 பேதுரு 2:15
செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,
Tags அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்
Proverbs 5:23 in Tamil Concordance Proverbs 5:23 in Tamil Interlinear Proverbs 5:23 in Tamil Image