நீதிமொழிகள் 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
Tamil Indian Revised Version
ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே.
Tamil Easy Reading Version
ஏழைகளிடமிருந்து திருடுவது எளிது. ஆனால் அதனைச் செய்யாதே. வழக்கு மன்றத்தில் ஏழைகளைச் சுரண்டாதே.
Thiru Viviliam
ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே; ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.
Title
ஞானமொழி 1
Other Title
1
King James Version (KJV)
Rob not the poor, because he is poor: neither oppress the afflicted in the gate:
American Standard Version (ASV)
Rob not the poor, because he is poor; Neither oppress the afflicted in the gate:
Bible in Basic English (BBE)
Do not take away the property of the poor man because he is poor, or be cruel to the crushed ones when they come before the judge:
Darby English Bible (DBY)
Rob not the poor, because he is poor, neither oppress the afflicted in the gate;
World English Bible (WEB)
Don’t exploit the poor, because he is poor; And don’t crush the needy in court;
Young’s Literal Translation (YLT)
Rob not the poor because he `is’ poor, And bruise not the afflicted in the gate.
நீதிமொழிகள் Proverbs 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
Rob not the poor, because he is poor: neither oppress the afflicted in the gate:
| אַֽל | ʾal | al | |
| תִּגְזָל | tigzāl | teeɡ-ZAHL | |
| דָּ֭ל | dāl | dahl | |
| כִּ֣י | kî | kee | |
| דַל | dal | dahl | |
| ה֑וּא | hûʾ | hoo | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| תְּדַכֵּ֖א | tĕdakkēʾ | teh-da-KAY | |
| עָנִ֣י | ʿānî | ah-NEE | |
| בַשָּֽׁעַר׃ | baššāʿar | va-SHA-ar |
Cross Reference
யாத்திராகமம் 23:6
உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக.
சகரியா 7:10
விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.
மல்கியா 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நீதிமொழிகள் 22:16
தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான்.
யோபு 31:16
எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
யோபு 31:21
ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
யோபு 29:12
முறையிடுகிற ஏழையையும் திக்கற்ற பிள்ளையையும் உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
நீதிமொழிகள் 23:10
பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
எசேக்கியேல் 22:29
தேசத்தின் ஜனங்கள் இடுக்கண்செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள்.
Tags ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே
Proverbs 22:22 in Tamil Concordance Proverbs 22:22 in Tamil Interlinear Proverbs 22:22 in Tamil Image