நீதிமொழிகள் 21
Proverbs 21:16 in Tamil
நீதிமொழிகள் 21:16
விவேகத்தின் வழியை விட்டுத் தப்பிநடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.
Tamil Indian Revised Version
விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான்.
Tamil Easy Reading Version
அறிவைவிட்டு விலகி நடப்பவன் அழிவை நோக்கியே செல்கிறான்.
Thiru Viviliam
⁽விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.⁾
Roman Transliteration
Vivaekaththin valiyai vittuth thappinadakkira manushan seththavarkalin koottaththil thaaparippaan.
Proverbs 21:16 in Other Translations
King James Version (KJV)
The man that wandereth out of the way of understanding shall remain in the congregation of the dead.
American Standard Version (ASV)
The man that wandereth out of the way of understanding Shall rest in the assembly of the dead.
Bible in Basic English (BBE)
The wanderer from the way of knowledge will have his resting-place among the shades.
Darby English Bible (DBY)
The man that wandereth out of the way of wisdom shall abide in the congregation of the dead.
World English Bible (WEB)
The man who wanders out of the way of understanding Shall rest in the assembly of the dead.
Young's Literal Translation (YLT)
A man who is wandering from the way of understanding, In an assembly of Rephaim resteth.
நீதிமொழிகள் Proverbs 21:16
விவேகத்தின் வழியை விட்டுத் தப்பிநடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டΤ்தில் தாபரிப்பாΩ்.
The man that wandereth out of the way of understanding shall remain in the congregation of the dead.| The man | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| that wandereth | תּ֭וֹעֶה | tāʿâ | ta-AH |
| out of the way | מִדֶּ֣רֶךְ | derek | deh-REK |
| of understanding | הַשְׂכֵּ֑ל | śākal | sa-HAHL |
| in the congregation | בִּקְהַ֖ל | qāhāl | ka-HAHL |
| of the dead. | רְפָאִ֣ים | rāpāʾ | ra-FA |
| shall remain | יָנֽוּחַ׃ | nûaḥ | NOO-ak |
Read Full Chapter : Proverbs 21