Bible

நீதிமொழிகள் 1

Proverbs 1:1 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 1:1
தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

Tamil Indian Revised Version
தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

Tamil Easy Reading Version
இவை தாவீதின் மகனான சாலொமோன் கற்பித்த ஞான போதனைகள். சாலொமோன் இஸ்ரவேலின் அரசனாக இருந்தான்.

Thiru Viviliam
தாவீதின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.

Other Title
இந்நூலின் நோக்கம்

Roman Transliteration
Thaaveethin kumaaranum isravaelin raajaavumaakiya saalomonin neethimolikal:

Proverbs 1:1 in Other Translations

King James Version (KJV)
The proverbs of Solomon the son of David, king of Israel;

American Standard Version (ASV)
The proverbs of Solomon the son of David, king of Israel:

Bible in Basic English (BBE)
The wise sayings of Solomon, the son of David, king of Israel.

Darby English Bible (DBY)
Proverbs of Solomon, son of David, king of Israel:

World English Bible (WEB)
The proverbs of Solomon, the son of David, king of Israel:

Young's Literal Translation (YLT)
Proverbs of Solomon, son of David, king of Israel:

நீதிமொழிகள் Proverbs 1:1

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:

The proverbs of Solomon the son of David, king of Israel;

The proverbs מִ֭שְׁלֵי māšāl ma-SHAHL
of Solomon שְׁלֹמֹ֣ה šĕlōmō sheh-loh-MOH
the son בֶן bēn bane
of David, דָּוִ֑ד dāwid da-VEED
king מֶ֝֗לֶךְ melek meh-LEK
of Israel; יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Proverbs 1