Full Screen Chords ?
 

Valthugirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

Valthugirom Vanangugirom
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ
1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Lyrics in English

Valthugirom Vanangugirom
vaalththukirom vanangukirom
pottukirom thaevaa…aa…aa…aa
1. ilavasamaay kirupaiyinaal
neethimaanaakki vittir - aiyaa
2. aaviyinaal vaarththaiyinaal
marupati pirakkachcheytheer - ennai
3. um iraththaththaal thelikkappattaோm
oppuravaakkappattaோm - aiyaa
4. ummai Nnokkip paarkkintom
pirakaasam ataikintom - aiyaa
5. arputhamae athisayamae
aalosanaik karththarae - aiyaa
6. ummaiyanti yaaridam solvom
jeevanulla vaarththai neerae - aiyaa

PowerPoint Presentation Slides for the song Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் PPT
Valthugirom Vanangugirom PPT

Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Song Meaning

Valthugirom Vanangugirom
We salute you
Praise God…ah…ah…ah
1. Freely by grace
You have done justice - sir
2. By the Spirit by the Word
You have reborn – me
3. We are sprinkled with your blood
We are compared – sir
4. We look to you
We are shining - Sir
5. A miracle is a miracle
Lord of Counsel – Sir
6. To whom shall we tell but you?
You are the Living Word – Sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்