Full Screen ?
 

Sakotharkal Orumitthu - சகோதர்கள் ஒருமித்து

சகோதரர்க ளோருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே .

எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெயகின்ற
திவலைப் பனியைப் போலவே.

தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசிர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே .

Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து Lyrics in English

Sakothararka lorumiththuch
Sanjarippatho eththanai
Makaa nalamum inpamum
Vaayththa seyalaayirukkumae

Aaron sirasil vaarththa nal
Apishaekaththin thailanthaan
Oorith thaatiyil angiyil
Olukumaanantham polavae .

Ermon malaiyin paerilum
Isaintha seeyon malaiyilum
Sermaanamaayp peyakinta
Thivalaip paniyaip polavae.

Thaesam maarkkam iranntirkum
Senai ekovaa tharukira
Aasirvaatham seevanum
Angae entumullathae .

PowerPoint Presentation Slides for the song Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sakotharkal Orumitthu – சகோதர்கள் ஒருமித்து PPT
Sakotharkal Orumitthu PPT

போலவே சகோதரர்க ளோருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடியில் அங்கியில் தமிழ்