கவலைகள் தீர்ப்பார்,
கண்ணீர் துடைப்பார்,
கடைசி மட்டுங் கைவிடாதி
ருப்பார்
பவமனிப்பளிப்பார்,
பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்ற
னை எடுப்பார்.
என் மீட்பர் உயிரோடி
ருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு? நீ சொல்,
மனமே.
என்னுயிர் மீட்கவே தன்
னுயிர் கொடுத்தோர்,
என்னோடிருக்கவே எழுந்தி
ருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர்
, உன்னதஞ் சிறந்தோர்,
மித்திரனே, சுகபத்தி
ரமருளும். − என்
…என் மீட்பர்
பாவமோ, மரணமோ, நரகமோ,
பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ்
சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர்,
சற்குருநாதன்;
சஞ்சலமினியேன்? நெஞ்
சமே, மகிழாய்.
…என் மீட்பர்
ஆசி செய்திடுவார், அரு
ள்மிக அளிப்பார்,
அம்பரந் தனிலெனக்காய்
ஜெபிப்பார்
மோசமே மறைப்பார், மு
ன்னமே நடப்பார்
மோட்சவழி, சத்யம், ஜீ
வனும் அவரே.
…என் மீட்பர்
போனது போகட்டும், புவி
வசை பேசட்டும்,
பொல்லான் அம்புகளெய்தி
டட்டும்,
ஆனது ஆகட்டும், அரு
ள் மழை பெய்திடும்,
அன்பு மிகும் பேரின்
ப மெனக்/கருளும்
…என் மீட்பர்
கவலைகள் தீர்ப்பார்,
கண்ணீர் துடைப்பார்,
Kavalaikal Theerppaar, Kannnneer Thutaippaar,
கடைசி மட்டுங் கைவிடாதி
ருப்பார்
Kataisi Mattung Kaividaathiruppaar
பவமனிப்பளிப்பார்,
பாக்கியங் கொடுப்பார்,
Pavamanippalippaar, Paakkiyang Koduppaar,
பரம பதவியினுள் என்ற
னை எடுப்பார்.
Parama Pathaviyinul Entanai Eduppaar.
என் மீட்பர் உயிரோடி
ருக்கையிலே எனக்
En Meetpar Uyirotirukkaiyilae Enak
கென்ன குறைவுண்டு? நீ சொல்,
மனமே.
Kenna Kuraivunndu? Nee Sol, Manamae.
என்னுயிர் மீட்கவே தன்
னுயிர் கொடுத்தோர்,
Ennuyir Meetkavae Thannuyir Koduththor,
என்னோடிருக்கவே எழுந்தி
ருந்தோர்
Ennotirukkavae Elunthirunthor
விண்ணுல குயர்ந்தோர்
, உன்னதஞ் சிறந்தோர்,
Vinnnula Kuyarnthor, Unnathanj Siranthor,
மித்திரனே, சுகபத்தி
ரமருளும். − என்
Miththiranae, Sukapaththiramarulum. − En
...என் மீட்பர்
...en Meetpar
பாவமோ, மரணமோ, நரகமோ,
பேயோ,
Paavamo, Maranamo, Narakamo, Paeyo,
பயந்து நடுங்கிட ஜெயஞ்
சிறந்தோர்,
Payanthu Nadungida Jeyanj Siranthor,
சாபமே தீர்த்தோர்,
சற்குருநாதன்;
Saapamae Theerththor, Sarkurunaathan;
சஞ்சலமினியேன்? நெஞ்
சமே, மகிழாய்.
Sanjalaminiyaen? Nenjamae, Makilaay.
...என் மீட்பர்
...en Meetpar
ஆசி செய்திடுவார், அரு
ள்மிக அளிப்பார்,
Aasi Seythiduvaar, Arulmika Alippaar,
அம்பரந் தனிலெனக்காய்
ஜெபிப்பார்
Amparan Thanilenakkaay Jepippaar
மோசமே மறைப்பார், மு
ன்னமே நடப்பார்
Mosamae Maraippaar, Munnamae Nadappaar
மோட்சவழி, சத்யம், ஜீ
வனும் அவரே.
Motchavali, Sathyam, Jeevanum Avarae.
...என் மீட்பர்
...en Meetpar
போனது போகட்டும், புவி
வசை பேசட்டும்,
Ponathu Pokattum, Puvi Vasai Paesattum,
பொல்லான் அம்புகளெய்தி
டட்டும்,
Pollaan Ampukaleythidattum,
ஆனது ஆகட்டும், அரு
ள் மழை பெய்திடும்,
Aanathu Aakattum, Arul Malai Peythidum,
அன்பு மிகும் பேரின்
ப மெனக்/கருளும்
Anpu Mikum Paerinpa Menak/karulum
...என் மீட்பர்
...en Meetpar
En Meetpar Uyirotirukkaiyilae Chords Keyboard
kavalaikal Theerppaar,
kannnneer Thutaippaar,
kataisi Mattung Kaividaathi
ruppaar
pavamanippalippaar,
paakkiyang Koduppaar,
parama Pathaviyinul Enta
nai Eduppaar.
en Meetpar Uyiroti
rukkaiyilae Enak
kenna Kuraivunndu? Nee Sol,
Manamae.
ennuyir Meetkavae Than
nuyir Koduththor,
ennotirukkavae Elunthi
runthor
vinnnula Kuyarnthor
, Unnathanj Siranthor,
miththiranae, Sukapaththi
ramarulum. − En
...en Meetpar
paavamo, Maranamo, Narakamo,
Paeyo,
payanthu Nadungida Jeyanj
Siranthor,
saapamae Theerththor,
sarkurunaathan;
sanjalaminiyaen? Nenj
samae, Makilaay.
...en Meetpar
aasi Seythiduvaar, Aru
lmika Alippaar,
amparan Thanilenakkaay
jepippaar
mosamae Maraippaar, Mu
nnamae Nadappaar
motchavali, Sathyam, Jee
vanum Avarae.
...en Meetpar
ponathu Pokattum, Puvi
Vasai Paesattum,
pollaan Ampukaleythi
dattum,
aanathu Aakattum, Aru
l Malai Peythidum,
anpu Mikum Paerin
pa Menak/karulum
...en Meetpar
En Meetpar Uyirotirukkaiyilae Chords Guitar
En Meetpar Uyirotirukkaiyilae Chords for Keyboard, Guitar and Piano