Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Philippians 4:22 in Tamil

Home Bible Philippians Philippians 4 Philippians 4:22

பிலிப்பியர் 4:22
பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
பரிசுத்தமான அனைத்து மக்களும், சிறப்பாக இராயனுடைய அரண்மனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.

Thiru Viviliam
இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் சீசரின் அரண்மனைப் பணியாளர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.⒫

Philippians 4:21Philippians 4Philippians 4:23

King James Version (KJV)
All the saints salute you, chiefly they that are of Caesar’s household.

American Standard Version (ASV)
All the saints salute you, especially they that are of Caesar’s household.

Bible in Basic English (BBE)
All the saints send their love to you, specially those who are of Caesar’s house.

Darby English Bible (DBY)
All the saints salute you, and specially those of the household of Caesar.

World English Bible (WEB)
All the saints greet you, especially those who are of Caesar’s household.

Young’s Literal Translation (YLT)
there salute you all the saints, and specially those of Caesar’s house;

பிலிப்பியர் Philippians 4:22
பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
All the saints salute you, chiefly they that are of Caesar's household.

ἀσπάζονταιaspazontaiah-SPA-zone-tay
ὑμᾶςhymasyoo-MAHS
πάντεςpantesPAHN-tase
οἱhoioo
ἅγιοιhagioiA-gee-oo
μάλισταmalistaMA-lee-sta
δὲdethay
οἱhoioo
ἐκekake
τῆςtēstase
ΚαίσαροςkaisarosKAY-sa-rose
οἰκίαςoikiasoo-KEE-as

Cross Reference

2 கொரிந்தியர் 13:13
பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

பிலிப்பியர் 1:13
அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13
அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ரோமர் 16:16
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

எபிரெயர் 13:24
உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

1 பேதுரு 5:13
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.

3 யோவான் 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;


Tags பரிசுத்தவான்கள் அனைவரும் விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்
Philippians 4:22 in Tamil Concordance Philippians 4:22 in Tamil Interlinear Philippians 4:22 in Tamil Image