பிலேமோன் 1:5
என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,
Tamil Indian Revised Version
என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு நன்றி செலுத்தி,
Tamil Easy Reading Version
கர்த்தராகிய இயேசுவிடம் நீங்கள் கொண்ட விசுவாசத்தையும் தேவனுடைய பரிசுத்தமான அனைத்து மக்களிடமும் நீங்கள் கொண்ட அன்பையும் பற்றி நான் கேள்விப்படுகிறேன். உங்கள் விசுவாசத்துக்கும் அன்புக்கும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
Thiru Viviliam
ஏனெனில், ஆண்டவராகிய இயேசுவின் மீது நீர் கொண்டுள்ள நம்பிக்கையையும் இறைமக்கள் அனைவர்மீதும் நீர் கொண்டுள்ள அன்பையும் பற்றிக் கேள்விப்படுகிறேன்.
King James Version (KJV)
Hearing of thy love and faith, which thou hast toward the Lord Jesus, and toward all saints;
American Standard Version (ASV)
hearing of thy love, and of the faith which thou hast toward the Lord Jesus, and toward all the saints;
Bible in Basic English (BBE)
Hearing of the love and the faith which you have to the Lord Jesus and to all the saints;
Darby English Bible (DBY)
hearing of thy love and the faith which thou hast towards the Lord Jesus, and towards all the saints,
World English Bible (WEB)
hearing of your love, and of the faith which you have toward the Lord Jesus, and toward all the saints;
Young’s Literal Translation (YLT)
hearing of thy love and faith that thou hast unto the Lord Jesus and toward all the saints,
பிலேமோன் Philemon 1:5
என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,
Hearing of thy love and faith, which thou hast toward the Lord Jesus, and toward all saints;
| ἀκούων | akouōn | ah-KOO-one | |
| σου | sou | soo | |
| τὴν | tēn | tane | |
| ἀγάπην | agapēn | ah-GA-pane | |
| καὶ | kai | kay | |
| τὴν | tēn | tane | |
| πίστιν | pistin | PEE-steen | |
| ἣν | hēn | ane | |
| ἔχεις | echeis | A-hees | |
| πρὸς | pros | prose | |
| τὸν | ton | tone | |
| Κύριον | kyrion | KYOO-ree-one | |
| Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON | |
| καὶ | kai | kay | |
| εἰς | eis | ees | |
| πάντας | pantas | PAHN-tahs | |
| τοὺς | tous | toos | |
| ἁγίους | hagious | a-GEE-oos |
Cross Reference
கொலோசெயர் 1:4
பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
எபேசியர் 1:15
ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு,
1 யோவான் 5:1
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.
1 யோவான் 3:23
நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.
பிலேமோன் 1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.
கலாத்தியர் 5:6
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
1 கொரிந்தியர் 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
ரோமர் 15:25
இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.
ரோமர் 12:13
பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:39
பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.
சங்கீதம் 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.
Tags என் ஜெபங்களில் உம்மை நினைத்து எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து
Philemon 1:5 in Tamil Concordance Philemon 1:5 in Tamil Interlinear Philemon 1:5 in Tamil Image