Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Philemon 1:19 in Tamil

Home Bible Philemon Philemon 1 Philemon 1:19

பிலேமோன் 1:19
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.

Tamil Indian Revised Version
பவுலாகிய நான் இதை என் சொந்தக் கரத்தினாலே எழுதுகிறேன், நான் அதைத் திரும்பச்செலுத்துவேன். நீர் உன்னைநீயே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டும் என்று நான் உமக்குச் சொல்லவேண்டியது இல்லையே.

Tamil Easy Reading Version
நான் பவுல். நானே என் கையால் உங்களுக்கு இதனை எழுதுகிறேன். நான் ஒநேசிமுவின் கடனைத் தீர்த்துவிடுவேன். உங்கள் வாழ்வுக்காக நீங்கள் என்னிடம் கடன்பட்டுள்ளதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன்.

Thiru Viviliam
‛நானே அதற்கு ஈடு செய்வேன்’ எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லை.

Philemon 1:18Philemon 1Philemon 1:20

King James Version (KJV)
I Paul have written it with mine own hand, I will repay it: albeit I do not say to thee how thou owest unto me even thine own self besides.

American Standard Version (ASV)
I Paul write it with mine own hand, I will repay it: that I say not unto thee that thou owest to me even thine own self besides.

Bible in Basic English (BBE)
I, Paul, writing this myself, say, I will make payment to you: and I do not say to you that you are in debt to me even for your life.

Darby English Bible (DBY)
*I* Paul have written [it] with mine own hand; *I* will repay [it]: that I say not to thee that thou owest even thine own self also to me.

World English Bible (WEB)
I, Paul, write this with my own hand: I will repay it (not to mention to you that you owe to me even your own self besides).

Young’s Literal Translation (YLT)
I, Paul did write with my hand, I — I will repay; that I may not say that also thyself, besides, to me thou dost owe.

பிலேமோன் Philemon 1:19
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே.
I Paul have written it with mine own hand, I will repay it: albeit I do not say to thee how thou owest unto me even thine own self besides.

ἐγὼegōay-GOH
ΠαῦλοςpaulosPA-lose
ἔγραψαegrapsaA-gra-psa
τῇtay
ἐμῇemēay-MAY
χειρί,cheirihee-REE
ἐγὼegōay-GOH
ἀποτίσω·apotisōah-poh-TEE-soh
ἵναhinaEE-na
μὴmay
λέγωlegōLAY-goh
σοιsoisoo
ὅτιhotiOH-tee
καὶkaikay
σεαυτόνseautonsay-af-TONE
μοιmoimoo
προσοφείλειςprosopheileisprose-oh-FEE-lees

Cross Reference

கலாத்தியர் 5:2
இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

1 கொரிந்தியர் 4:15
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

1 கொரிந்தியர் 9:1
நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா?

1 கொரிந்தியர் 16:21
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.

2 கொரிந்தியர் 3:2
எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.

கலாத்தியர் 6:11
என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.

1 தீமோத்தேயு 1:2
விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

தீத்து 1:4
ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்பவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.

யாக்கோபு 5:19
சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால்,


Tags பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன் நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன் நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே
Philemon 1:19 in Tamil Concordance Philemon 1:19 in Tamil Interlinear Philemon 1:19 in Tamil Image