Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Philemon 1:13 in Tamil

Home Bible Philemon Philemon 1 Philemon 1:13

பிலேமோன் 1:13
சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.

Tamil Indian Revised Version
நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியம் செய்வதற்காக உமக்குப் பதிலாக அவனை என்னோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

Tamil Easy Reading Version
நற்செய்திக்காகச் சிறைப்பட்டிருக்கிற எனக்கு சேவை செய்வதற்காக அவனை என்னோடு வைத்திருக்க விரும்பினேன். எனக்குக் கிடைக்கும் அவன் உதவி எனக்கு உதவுவதன்மூலம் உண்மையில் உங்களிடமிருந்து வருகிறது.

Thiru Viviliam
நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன்.

Philemon 1:12Philemon 1Philemon 1:14

King James Version (KJV)
Whom I would have retained with me, that in thy stead he might have ministered unto me in the bonds of the gospel:

American Standard Version (ASV)
whom I would fain have kept with me, that in thy behalf he might minister unto me in the bonds of the gospel:

Bible in Basic English (BBE)
Though my desire was to keep him with me, to be my servant in the chains of the good news, in your place:

Darby English Bible (DBY)
whom *I* was desirous of keeping with myself, that for thee he might minister to me in the bonds of the glad tidings;

World English Bible (WEB)
whom I desired to keep with me, that on your behalf he might serve me in my chains for the Gospel.

Young’s Literal Translation (YLT)
whom I did wish to retain to myself, that in thy behalf he might minister to me in the bonds of the good news,

பிலேமோன் Philemon 1:13
சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்.
Whom I would have retained with me, that in thy stead he might have ministered unto me in the bonds of the gospel:

ὃνhonone
ἐγὼegōay-GOH
ἐβουλόμηνeboulomēnay-voo-LOH-mane
πρὸςprosprose
ἐμαυτὸνemautonay-maf-TONE
κατέχεινkatecheinka-TAY-heen
ἵναhinaEE-na
ὑπὲρhyperyoo-PARE
σοῦsousoo
διακονῇdiakonēthee-ah-koh-NAY
μοιmoimoo
ἐνenane
τοῖςtoistoos
δεσμοῖςdesmoisthay-SMOOS
τοῦtoutoo
εὐαγγελίουeuangeliouave-ang-gay-LEE-oo

Cross Reference

1 கொரிந்தியர் 16:17
ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

எபேசியர் 3:1
இதினித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.

எபேசியர் 4:1
ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,

பிலிப்பியர் 1:7
என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.

பிலிப்பியர் 2:30
ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

பிலேமோன் 1:1
கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும்,


Tags சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன்
Philemon 1:13 in Tamil Concordance Philemon 1:13 in Tamil Interlinear Philemon 1:13 in Tamil Image