Full Screen ?
 

Arulnaathaa Nampivanthaen - 1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்திசெய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்,பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,ஞானம் பெலனும்;அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே.

1. அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

Arulnaathaa Nampivanthaen Lyrics in English

1. Arulnaathaa nampivanthaen, Nnokkakkadaveer. Kaimaarinti ennai muttaுm rakshippeer. 2. Thanjam vaennti nampi vanthaen thirup paathaththil; paava mannipparulveer in naeraththil. 3. Thooymai vaennti nampi vanthaen unthan aaviyaal; suththiseyveer maasillaatha raththaththaal. 4. Thunnai vaennti nampi vanthaen, paathai kaattuveer; thirupthi seythu niththam nanmai nalkuveer. 5. Sakthi vaennti nampi vanthaen, njaanam pelanum; akni naavum valla vaakkum eenthidum. 6. Yesu naathaa, nampi vanthaen, thavaraamalae ennai entum thaangi nintu kaarumae.

நம்பி வந்தேன் வேண்டி என்னை அருள்நாதா நம்பிவந்தேன் நோக்கக்கடவீர் கைமாறின்றி முற்றும் ரக்ஷிப்பீர் தஞ்சம் திருப் பாதத்தில் பாவ மன்னிப்பருள்வீர் இந் நேரத்தில் தூய்மை உந்தன் தமிழ்