போற்றித் துதித்திடுவோம்
அன்பின் இயேசுவையே
ஸ்தோத்திரமே துதிபலிகள்
ஆனந்தமாய் செலுத்திடுவோம்
நம்பிடும் மாந்தரை காப்பவராம்
நம்பிக்கை யாவும் தருபவராம்
மகிழ்வுடனே துதித்திடுவோம்
மகிபன் இயேசுவை உயர்த்திடுவோம்
அதிசயம் அற்புதம் செய்பவராம்
ஆயிரம் நன்மைகள் அளிப்பவராம்
நோய் பிணிகள் நீக்கிடுவார்
தெய்வீக சுகமே தந்திடுவார்
தாழ்வினில் இருந்து தூக்கினாரே
தயவுடன் நம்மை நினைத்தவரே
வாழ்த்திடுவோம் போற்றிடுவோம்
ஆயிரம் ஸ்தோத்திரம் செலுத்திடுவோம்
காலமெல்லாம் நம்மை கண்மணிபோல்
கரம்பிடித்து தினம் நடத்தினாரே
தோளினிலே சுமந்தனரே
கன்மலை தேவனை துதித்திடுவோம்
ஆவியில் என்றும் களித்திடவே
அற்புதமாய் நம்மை மீட்டனரே
ஆனந்தமாய் துதித்திடுவோம்
ஆண்டவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம்
Potri thuthithiduvom Lyrics in English
Pottith thuthiththiduvom anpin Yesuvaiyae sthoththiramae thuthipalikal aananthamaay seluththiduvomnampidum maantharai kaappavaraam nampikkai yaavum tharupavaraam makilvudanae thuthiththiduvom makipan Yesuvai uyarththiduvomathisayam arputham seypavaraam aayiram nanmaikal alippavaraam Nnoy pinnikal neekkiduvaar theyveeka sukamae thanthiduvaarthaalvinil irunthu thookkinaarae thayavudan nammai ninaiththavarae vaalththiduvom pottiduvom aayiram Sthoththiram seluththiduvomkaalamellaam nammai kannmannipol karampitiththu thinam nadaththinaarae tholinilae sumanthanarae kanmalai thaevanai thuthiththiduvomaaviyil entum kaliththidavae arputhamaay nammai meettanarae aananthamaay thuthiththiduvom aanndavar Yesuvil makilnthiduvom
PowerPoint Presentation Slides for the song Potri thuthithiduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Potri Thuthithiduvom – போற்றித் துதித்திடுவோம் PPT
Potri Thuthithiduvom PPT
Potri thuthithiduvom Song Meaning
Let's praise and praise
Jesus of love
Praise is the sacrifice of praise
We will happily pay
He is the protector of the praying mantra
He is the giver of all hope
Let us praise with joy
Let us exalt Jesus
He is a miracle worker
He is the giver of a thousand benefits
Removes disease burdens
Divine comfort will be given
Raised from the low
He who thinks of us kindly
Let's congratulate and praise
We will pay a thousand thanks
Time is watching us
They spent the day holding hands
Bearers on your shoulders
Let us praise the rock god
May the Spirit always teach
Save us miraculously
Let us praise with joy
Let us rejoice in the Lord Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதித்திடுவோம் நம்மை ஆனந்தமாய் ஆயிரம் போற்றித் அன்பின் இயேசுவையே ஸ்தோத்திரமே துதிபலிகள் செலுத்திடுவோம்நம்பிடும் மாந்தரை காப்பவராம் நம்பிக்கை யாவும் தருபவராம் மகிழ்வுடனே மகிபன் இயேசுவை உயர்த்திடுவோம்அதிசயம் தமிழ்
