Full Screen Chords ?
 

Poovin Narkandham - பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்

Poovin Narkandham
1. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2. கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் – பின்

3. நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார் – பின்

Poovin Narkandham – பூவின் நற்கந்தம் வீசும் Lyrics in English

Poovin Narkandham
1. poovin narkantham veesum solaiyaayinum
nalla thannnneer odum pallaththaakkilaeyum
Yesu naathar pin senteki motcham naaduvaen
vinnnnil soodum kireedam Nnokki oduvaen

pin selvaenae meetpar pin selvaenae
engaeyum eppothum pinnae selluvaen
pin selvaenae meetpar pin selvaenae
Yesu kaattum paathaiyellaam selluvaen

2. kaarmaekam maelae moodum pallamenkilum
kaattu koramaaka mothum sthaanaththilum
Yesu paathai kaattach sattum anjavae maattaen
iratchakar kaithaangath thairiyam kolluvaen - pin

3. naal thorum Yesu naathar kittich seruvaen
maedaanaalum kaadaanaalum pinnae selluvaen
meetpar ennai mosamintich sukamae kaappaar
vinnnnil thaasarodu sernthu vaalvippaar - pin

PowerPoint Presentation Slides for the song Poovin Narkandham – பூவின் நற்கந்தம் வீசும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poovin Narkandham – பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும் PPT
Poovin Narkandham PPT

Poovin Narkandham – பூவின் நற்கந்தம் வீசும் Song Meaning

Poovin Narkandham
1. An oasis of blossoming bliss
In the valley where good water flows
I will follow Jesus and seek salvation
I'll run to the sky-warming crown

I will follow the savior
I will always go back anywhere
I will follow the savior
I will follow the path that Jesus shows

2. Carmecum in the upper closing groove
Even in a place where the wind blows violently
I will not be afraid to show Jesus the way
I will dare to take hold of the Savior - then

3. I will come to Jesus day by day
I will go after Medan and Kadan
The Redeemer will keep me safe and sound
He will live with Dasa in the sky – Bin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்