Full Screen ?
 

Kaalaiyum Maalaiyum Hallelujah - காலையும் மாலையும் அல்லேலூயா

1. காலையும் மாலையும் அல்லே-லூயா
நான் விடும் சுவாசமே அல்லே-லூயா – 2
நான் சோர்ந்து போகும் போது
என் பெலனாக மாறும்
நான் சொற்களற்ற நேரம்
என் ஆத்துமாவும் பாடும்
அல்லே-லூயா – (4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2
நான் உயரப் போகும் போது
என் வெற்றி கீதம் ஆகும்
நான் தாழ நிற்கும் போது
என்னைத் தேற்றும் கீதம் ஆகும்
அல்லே-லூயா ~ (4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2)

3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா
ஏளனம் செய்கையில் அல்லே-லூயா – 2
என் எதிரி பெருகப்பெருக என்
பந்தி அளவும் பெருகும்
நான் துதித்துப் பாடும்போது
சிறைச்சாலை கதவும் திறக்கும்
அல்லே-லூயா -(4)

என் உயர்விலும் என் தாழ்விலும்
என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)

Kaalaiyum Maalaiyum Hallelujah – காலையும் மாலையும் அல்லேலூயா Lyrics in English

1. kaalaiyum maalaiyum allae-looyaa
naan vidum suvaasamae allae-looyaa – 2
naan sornthu pokum pothu
en pelanaaka maarum
naan sorkalatta naeram
en aaththumaavum paadum
allae-looyaa – (4)

en uyarvilum en thaalvilum
en aaththumaa paadum allae-looyaa (2)

2.kanmalai uchchiyil allae-looyaa aaliyin vilimpilum allae-looyaa-2
naan uyarap pokum pothu
en vetti geetham aakum
naan thaala nirkum pothu
ennaith thaettum geetham aakum
allae-looyaa ~ (4)

en uyarvilum en thaalvilum
en aaththumaa paadum allae-looyaa (2)

3.saththuru sirikkaiyil allae-looyaa
aelanam seykaiyil allae-looyaa – 2
en ethiri perukapperuka en
panthi alavum perukum
naan thuthiththup paadumpothu
siraichchaாlai kathavum thirakkum
allae-looyaa -(4)

en uyarvilum en thaalvilum
en aaththumaa paadum allae-looyaa (4)

PowerPoint Presentation Slides for the song Kaalaiyum Maalaiyum Hallelujah – காலையும் மாலையும் அல்லேலூயா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalaiyum Maalaiyum Hallelujah – காலையும் மாலையும் அல்லேலூயா PPT
Kaalaiyum Maalaiyum Hallelujah PPT

Kaalaiyum Maalaiyum Hallelujah – காலையும் மாலையும் அல்லேலூயா Song Meaning

1. Morning and Evening Alle-Luya
Alle-luya is the breath I take – 2
When I get tired
Become my strength
I am wordless time
My soul will sing
Alle-Luya – (4)

In my highs and in my lows
Alleluia my soul sings (2)

2. At the top of the rock Alle-Luya on the edge of the gorge and Alle-Luya-2
When I'm about to get high
My victory anthem is
When I stand down
It's a song that calls me out
Alle-luia ~ (4)

In my highs and in my lows
Alleluia my soul sings (2)

3. Alle-luia when the enemy laughs
Alle-luia in derision – 2
My enemy is multiplying
The size of the ball also increases
When I sing praises
The prison door will also open
Alle-luya -(4)

In my highs and in my lows
Alleluia my soul sings (4)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்