Full Screen ?
 

வானத்திலிருந்து இயேசு உதித்தாரே

வானத்திலிருந்து இயேசு உதித்தாரே
கானகத்திலே சுற்றி திரிந்தாரே
ஞானமாய் உலகத்தில் போதித்தாரே
ஈனர்க்கும் மரித்து துயர் தெழுந்தாரே
சுந்தர ராஜன் அந்தர வாசன்
எந்தன் முந்தன் உந்தன் சொந்தம்

வானத்திலிருந்து இயேசு உதித்தாரே Lyrics in English

vaanaththilirunthu Yesu uthiththaarae
kaanakaththilae sutti thirinthaarae
njaanamaay ulakaththil pothiththaarae
eenarkkum mariththu thuyar thelunthaarae
sunthara raajan anthara vaasan
enthan munthan unthan sontham

PowerPoint Presentation Slides for the song வானத்திலிருந்து இயேசு உதித்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானத்திலிருந்து இயேசு உதித்தாரே PPT

தமிழ்