சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே PPT

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
சிறிய ஜெபமாம் செய்திட்டானே
சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான்
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
தேவன் அவன் சத்தத்தைக் கேட்டவுடன்
தெளிவாக அவரிடம் பேசினாரே
உன்னிடமும், என்னிடமும் பேசிடுவார்
வேதத்தின் மூலமாய் பேசிடுவார்


சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே PowerPoint



சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே Lyrics

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே PPT

Download சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே Tamil PPT