Full Screen ?
 

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
சிறிய ஜெபமாம் செய்திட்டானே
சொல்லிடும் அடியேன் கேட்கிறேன் என்றான்
சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே
தேவன் அவன் சத்தத்தைக் கேட்டவுடன்
தெளிவாக அவரிடம் பேசினாரே
உன்னிடமும், என்னிடமும் பேசிடுவார்
வேதத்தின் மூலமாய் பேசிடுவார்

சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே Lyrics in English

sinna saamuvael jepam seythaanae
siriya jepamaam seythittanae
sollidum atiyaen kaetkiraen entan
sinna saamuvael jepam seythaanae
thaevan avan saththaththaik kaettavudan
thelivaaka avaridam paesinaarae
unnidamum, ennidamum paesiduvaar
vaethaththin moolamaay paesiduvaar

PowerPoint Presentation Slides for the song சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சின்ன சாமுவேல் ஜெபம் செய்தானே PPT

தமிழ்