Full Screen ?
 

Deva Naan Ethinal Viseshithavan - தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

எதினால் இது எதினால் -2
நீர் என்னோடு வருவதினால்

1. மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே

2. தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

3. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு

Deva Naan Ethinal Viseshithavan Lyrics in English

Thaevaa naan ethinaal viseshiththavan raajaa naan athai thinam yosippavan ethinaal ithu ethinaal -2 neer ennodu varuvathinaal 1. Maeka sthampam maelirunthu paathukaakkuthu paathai kaatta pakalellaam koodach selluthu anpaana Dhevan ennodu varuvaar athu pothum en vaalvilae 2. Thaakam konnda thaeva janam vaanam paarkkuthu aaval konnda kanmalaiyum koodach selluthu en aekkamellaam en Dhevan theerppaar santhosham naan kaanuvaen 3. Vaalkkaiyilae kasappukal kalanthittalum paasamulla oru maram kooda varuthu maaraavin neerai thaenaaka maattaுm en naesar ennodunndu

PowerPoint Presentation Slides for the song Deva Naan Ethinal Viseshithavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Naan Ethinal Viseshithavan – தேவா நான் எதினால் விசேஷித்தவன் PPT
Deva Naan Ethinal Viseshithavan PPT

எதினால் என்னோடு கூடச் தேவன் தேவா விசேஷித்தவன்ராஜா தினம் யோசிப்பவன் நீர் வருவதினால் மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குதுபாதை காட்ட பகலெல்லாம் செல்லுதுஅன்பான வருவார்அது போதும் தமிழ்