1. வாருமையா போதகரே!
வந்தெம்மிடம் தங்கியிரும்;
சேருமையா பந்தியிலே
சிறியவராம் எங்களிடம்
2. ஒளி மங்கி இருளாச்சே,
உத்தமனே வாருமையா!
களித்திரவு காத்திருப்போம்
காதலரே வாருமையா!
3. ஆதரையில் எம் ஆதரவே
அன்பருக்கு சதா உறவே;
பேதையர்க்கும் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே
4. நாமிருப்போம் நடுவில் என்றீர்
நாயகா உம் நாமம் நமஸ்கரிக்க;
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் புரிவாய்
5. அமர்ந்திடுவீர் ஆசனத்தில்
எழுந்திடுவீர் எம் நடுவில்;
ஆசீர்வதித் தீந்திடுவீர்
அன்புடனே அருள்மாரியை
Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே Lyrics in English
1. Vaarumaiyaa pothakarae! Vanthemmidam thangiyirum; serumaiyaa panthiyilae siriyavaraam engalidam 2. Oli mangi irulaachchaே, uththamanae vaarumaiyaa! Kaliththiravu kaaththiruppom kaathalarae vaarumaiyaa! 3. Aatharaiyil em aatharavae anparukku sathaa uravae; paethaiyarkkum paerarivae paathai mey jeeva sarkuruvae 4. Naamiruppom naduvil enteer naayakaa um naamam namaskarikka; thaamathamaen thayai puriya tharparanae nalam purivaay 5. Amarnthiduveer aasanaththil elunthiduveer em naduvil; aaseervathith theenthiduveer anpudanae arulmaariyai
PowerPoint Presentation Slides for the song Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே PPT
Vaarumaiya Pothagarae PPT
Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே Song Meaning
1. Wise teacher!
Stay where you come;
Cherumaiya Bandhi
We have a small one
2. Light fades into darkness,
Uttamane Warumaiya!
Let's wait and see
What a lover!
3. Support M support
Lover is eternal relationship;
Geniuses also know
The path is the true life
4. You said we will be in the middle
Nayaka to worship your name;
Be late to understand
Get well soon
5. Sit in the Asana
Arise in the midst of us;
Bless you
With love Arulmari
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாருமையா எம் நடுவில் போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும் சேருமையா பந்தியிலே சிறியவராம் எங்களிடம் ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே களித்திரவு காத்திருப்போம் காதலரே ஆதரையில் ஆதரவே தமிழ்
