அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப ரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்
2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நற் கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்
அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae Lyrics in English
Anpin thaeva narkarunnaiyilae aliyaap pukalodu vaalpavarae anpup paathaiyil vali nadanthae atiyor vaalnthida thunnai seyveer 1. Arputhamaaka emaip pataiththeer tharparan neerae emai meettir porpudan appa rasa kunaththil eppoluthum vaal iraivanaaneer eththanai valikalil umathanpai ennpiththemai neer aatkonnteer 2. Kalvaari malaiyin sikaramathil kanivudan thinam emmai nilai niraுththum nar karunnai visuvaasamathil nampikkaiyootti valarththiduveer ilamaiyin polivaal thikal thiruchSabaiyum yaavarum vaala thayai puriveer
PowerPoint Presentation Slides for the song அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Narkarunaiyilae – அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin PPT
Deva Narkarunaiyilae PPT

