எண்ணாகமம் 9:11
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,
Tamil Indian Revised Version
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினான்காம்தேதி மாலைநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் சாப்பிட்டு
Tamil Easy Reading Version
ஆனாலும் அவன் இரண்டாவது மாதத்தில் 14ஆம் தேதி மாலை வேளையில் பஸ்காவைக் கொண்டாடலாம். அப்போது அவன் ஆட்டுக்குட்டியின் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்ண வேண்டும்.
Thiru Viviliam
இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப் பொழுதிலேயே அவர்கள் கொண்டாட வேண்டும்; அவர்கள் புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்பான கீரைகளோடும் அதை உண்பார்கள்.
King James Version (KJV)
The fourteenth day of the second month at even they shall keep it, and eat it with unleavened bread and bitter herbs.
American Standard Version (ASV)
In the second month on the fourteenth day at even they shall keep it; they shall eat it with unleavened bread and bitter herbs:
Bible in Basic English (BBE)
In the second month, on the fourteenth day, in the evening, they are to keep it, taking it with unleavened bread and bitter-tasting plants;
Darby English Bible (DBY)
In the second month, on the fourteenth day, between the two evenings, shall they hold it; with unleavened bread and bitter herbs shall they eat it.
Webster’s Bible (WBT)
The fourteenth day of the second month at evening, they shall keep it, and eat it with unleavened bread and bitter herbs.
World English Bible (WEB)
In the second month, on the fourteenth day at evening they shall keep it; they shall eat it with unleavened bread and bitter herbs.
Young’s Literal Translation (YLT)
in the second month, on the fourteenth day, between the evenings they prepare it; with unleavened and bitter things they eat it;
எண்ணாகமம் Numbers 9:11
அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,
The fourteenth day of the second month at even they shall keep it, and eat it with unleavened bread and bitter herbs.
The fourteenth | בַּחֹ֨דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh |
הַשֵּׁנִ֜י | haššēnî | ha-shay-NEE | |
day | בְּאַרְבָּעָ֨ה | bĕʾarbāʿâ | beh-ar-ba-AH |
second the of | עָשָׂ֥ר | ʿāśār | ah-SAHR |
month | י֛וֹם | yôm | yome |
at | בֵּ֥ין | bên | bane |
even | הָֽעַרְבַּ֖יִם | hāʿarbayim | ha-ar-BA-yeem |
keep shall they | יַֽעֲשׂ֣וּ | yaʿăśû | ya-uh-SOO |
it, and eat | אֹת֑וֹ | ʾōtô | oh-TOH |
with it | עַל | ʿal | al |
unleavened bread | מַצּ֥וֹת | maṣṣôt | MA-tsote |
and bitter | וּמְרֹרִ֖ים | ûmĕrōrîm | oo-meh-roh-REEM |
herbs. | יֹֽאכְלֻֽהוּ׃ | yōʾkĕluhû | YOH-heh-LOO-hoo |
எண்ணாகமம் 9:11 in English
Tags அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து
Numbers 9:11 in Tamil Concordance Numbers 9:11 in Tamil Interlinear Numbers 9:11 in Tamil Image
Read Full Chapter : Numbers 9