எண்ணாகமம் 8:14
இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
இப்படி நீ லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலிருந்து பிரித்தெடுக்கவேண்டும்; லேவியர்கள் என்னுடையவர்களாக இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
இது லேவியர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் தேவனுக்காக ஒரு சிறப்பான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் காட்டும். இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். லேவியர்கள் எனக்குரியவர்கள்.
Thiru Viviliam
இவ்வாறு, இஸ்ரயேல் மக்களிடமிருந்து லேவியரைப் பிரித்தெடுக்க வேண்டும். லேவியர் எனக்கே உரியவர்.
King James Version (KJV)
Thus shalt thou separate the Levites from among the children of Israel: and the Levites shall be mine.
American Standard Version (ASV)
Thus shalt thou separate the Levites from among the children of Israel; and the Levites shall be mine.
Bible in Basic English (BBE)
So you are to make the Levites separate from the children of Israel, and the Levites will be mine.
Darby English Bible (DBY)
And thou shalt separate the Levites from among the children of Israel, that the Levites may be mine.
Webster’s Bible (WBT)
Thus shalt thou separate the Levites from among the children of Israel: and the Levites shall be mine.
World English Bible (WEB)
Thus you shall separate the Levites from among the children of Israel, and the Levites shall be mine.
Young’s Literal Translation (YLT)
and thou hast separated the Levites from the midst of the sons of Israel, and the Levites have become Mine;
எண்ணாகமம் Numbers 8:14
இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
Thus shalt thou separate the Levites from among the children of Israel: and the Levites shall be mine.
Thus shalt thou separate | וְהִבְדַּלְתָּ֙ | wĕhibdaltā | veh-heev-dahl-TA |
אֶת | ʾet | et | |
Levites the | הַלְוִיִּ֔ם | halwiyyim | hahl-vee-YEEM |
from among | מִתּ֖וֹךְ | mittôk | MEE-toke |
children the | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
of Israel: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
and the Levites | וְהָ֥יוּ | wĕhāyû | veh-HA-yoo |
shall be | לִ֖י | lî | lee |
mine. | הַלְוִיִּֽם׃ | halwiyyim | hahl-vee-YEEM |
எண்ணாகமம் 8:14 in English
Tags இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய் லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்
Numbers 8:14 in Tamil Concordance Numbers 8:14 in Tamil Interlinear Numbers 8:14 in Tamil Image
Read Full Chapter : Numbers 8