Numbers 6:22-26 in Tamil in Tamil
எண்ணாகமம் 6
22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: And the LORD spake unto Moses, saying,
23 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது: Speak unto Aaron and unto his sons, saying, On this wise ye shall bless the children of Israel, saying unto them,
24 கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். The LORD bless thee, and keep thee:
25 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். The LORD make his face shine upon thee, and be gracious unto thee:
26 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. The LORD lift up his countenance upon thee, and give thee peace.
Read Full Chapter : எண்ணாகமம் 6