எண்ணாகமம் 6:17
ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
Tamil Indian Revised Version
ஆட்டுக்கடாவைக் கூடையில் இருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
புளிப்பில்லாத அதிரசங்கள் நிறைந்த கூடையைக் கர்த்தருக்கு ஆசாரியன் கொடுக்க வேண்டும். சமாதான பலிக்காக அவன் ஆட்டுக் கடாவைக் கொல்ல வேண்டும். பிறகு அவன் தானிய காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் அளிக்க வேண்டும்.
Thiru Viviliam
கூடையிலுள்ள புளிப்பற்ற அப்பத்தோடு ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒப்புக்கொடுப்பார்; மேலும், அவனுக்காக குரு உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் படைப்பார்;
King James Version (KJV)
And he shall offer the ram for a sacrifice of peace offerings unto the LORD, with the basket of unleavened bread: the priest shall offer also his meat offering, and his drink offering.
American Standard Version (ASV)
and he shall offer the ram for a sacrifice of peace-offerings unto Jehovah, with the basket of unleavened bread: the priest shall offer also the meal-offering thereof, and the drink-offering thereof.
Bible in Basic English (BBE)
Giving the sheep of the peace-offerings, with the basket of unleavened bread; and at the same time, the priest will make his meal offering and his drink offering.
Darby English Bible (DBY)
and he shall offer the ram, a sacrifice of peace-offering to Jehovah, with the basket of unleavened bread; the priest shall offer also his oblation and his drink-offering.
Webster’s Bible (WBT)
And he shall offer the ram for a sacrifice of peace-offerings to the LORD, with the basket of unleavened bread: the priest shall offer also his meat-offering, and his drink-offering.
World English Bible (WEB)
He shall offer the ram for a sacrifice of peace offerings to Yahweh, with the basket of unleavened bread. The priest shall offer also its meal offering, and its drink offering.
Young’s Literal Translation (YLT)
and the ram he maketh a sacrifice of peace-offerings to Jehovah, besides the basket of unleavened things; and the priest hath made its present and its libation.
எண்ணாகமம் Numbers 6:17
ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
And he shall offer the ram for a sacrifice of peace offerings unto the LORD, with the basket of unleavened bread: the priest shall offer also his meat offering, and his drink offering.
And he shall offer | וְאֶת | wĕʾet | veh-ET |
the ram | הָאַ֜יִל | hāʾayil | ha-AH-yeel |
sacrifice a for | יַֽעֲשֶׂ֨ה | yaʿăśe | ya-uh-SEH |
of peace offerings | זֶ֤בַח | zebaḥ | ZEH-vahk |
unto the Lord, | שְׁלָמִים֙ | šĕlāmîm | sheh-la-MEEM |
with | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
basket the | עַ֖ל | ʿal | al |
of unleavened bread: | סַ֣ל | sal | sahl |
the priest | הַמַּצּ֑וֹת | hammaṣṣôt | ha-MA-tsote |
shall offer | וְעָשָׂה֙ | wĕʿāśāh | veh-ah-SA |
also | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
his meat offering, | אֶת | ʾet | et |
and his drink offering. | מִנְחָת֖וֹ | minḥātô | meen-ha-TOH |
וְאֶת | wĕʾet | veh-ET | |
נִסְכּֽוֹ׃ | niskô | nees-KOH |
எண்ணாகமம் 6:17 in English
Tags ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக
Numbers 6:17 in Tamil Concordance Numbers 6:17 in Tamil Interlinear Numbers 6:17 in Tamil Image
Read Full Chapter : Numbers 6