எண்ணாகமம் 4:25
அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்,
Tamil Indian Revised Version
அவர்கள் வாசஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் உரிய தொங்கு திரையையும், மூடியையும், அவைகளின் மேல் இருக்கிற மெல்லிய தோல் மூடியையும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவையும்,
Tamil Easy Reading Version
பரிசுத்த கூடாரத்தின் திரைகளையும், அதோடு ஆசாரிப்புக் கூடாரத்தையும், அதன் மூடியையும், அவற்றைப் போர்த்தியுள்ள மெல்லியத் தோல் மூடியையும், ஆசாரிப்புக் கூடார வாசல் திரையையும் சுமந்து செல்ல வேண்டும்.
Thiru Viviliam
அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை; திருஉறைவிடத்தின் திரைகள், மூடுதிரையோடு சேர்ந்து சந்திப்புக் கூடாரம், அதன் மேலே உள்ள வெள்ளாட்டுத் தோல், மூடுதிரை, சந்திப்புக் கூடாரத்தின் வாயில்திரை,
King James Version (KJV)
And they shall bear the curtains of the tabernacle, and the tabernacle of the congregation, his covering, and the covering of the badgers’ skins that is above upon it, and the hanging for the door of the tabernacle of the congregation,
American Standard Version (ASV)
they shall bear the curtains of the tabernacle, and the tent of meeting, its covering, and the covering of sealskin that is above upon it, and the screen for the door of the tent of meeting,
Bible in Basic English (BBE)
They are to take up the curtains of the House, and the Tent of meeting with its cover and the leather cover over it, and the hangings for the door of the Tent of meeting;
Darby English Bible (DBY)
they shall carry the curtains of the tabernacle, and the tent of meeting, its covering, and the covering of badgers’ skin that is above upon it, and the curtain of the entrance to the tent of meeting,
Webster’s Bible (WBT)
And they shall bear the curtains of the tabernacle, and the tabernacle of the congregation, its covering, and the covering of the badgers’ skins that is above upon it, and the hanging for the door of the tabernacle of the congregation,
World English Bible (WEB)
they shall carry the curtains of the tabernacle, and the Tent of Meeting, its covering, and the covering of sealskin that is above on it, and the screen for the door of the Tent of Meeting,
Young’s Literal Translation (YLT)
and they have borne the curtains of the tabernacle, and the tent of meeting, its covering, and the covering of the badger `skin’ which `is’ on it above, and the vail at the opening of the tent of meeting,
எண்ணாகமம் Numbers 4:25
அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்,
And they shall bear the curtains of the tabernacle, and the tabernacle of the congregation, his covering, and the covering of the badgers' skins that is above upon it, and the hanging for the door of the tabernacle of the congregation,
And they shall bear | וְנָ֨שְׂא֜וּ | wĕnāśĕʾû | veh-NA-seh-OO |
אֶת | ʾet | et | |
curtains the | יְרִיעֹ֤ת | yĕrîʿōt | yeh-ree-OTE |
of the tabernacle, | הַמִּשְׁכָּן֙ | hammiškān | ha-meesh-KAHN |
tabernacle the and | וְאֶת | wĕʾet | veh-ET |
of the congregation, | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
covering, his | מוֹעֵ֔ד | môʿēd | moh-ADE |
and the covering | מִכְסֵ֕הוּ | miksēhû | meek-SAY-hoo |
skins badgers' the of | וּמִכְסֵ֛ה | ûmiksē | oo-meek-SAY |
that | הַתַּ֥חַשׁ | hattaḥaš | ha-TA-hahsh |
is above | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
upon | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
hanging the and it, | מִלְמָ֑עְלָה | milmāʿĕlâ | meel-MA-eh-la |
for the door | וְאֶ֨ת | wĕʾet | veh-ET |
tabernacle the of | מָסַ֔ךְ | māsak | ma-SAHK |
of the congregation, | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
אֹ֥הֶל | ʾōhel | OH-hel | |
מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |
எண்ணாகமம் 4:25 in English
Tags அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும் மூடியையும் அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும் ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்
Numbers 4:25 in Tamil Concordance Numbers 4:25 in Tamil Interlinear Numbers 4:25 in Tamil Image
Read Full Chapter : Numbers 4