எண்ணாகமம் 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
Tamil Indian Revised Version
முகாம் புறப்படும்போது, ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய எல்லா பணிப்பொருட்களையும் மூடிவைத்தபின்பு, கோகாத் சந்ததியார்கள் அதை எடுத்துக்கொண்டுபோவதற்கு வரவேண்டும்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாமலிருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியினர் சுமக்கும் சுமை இதுவே.
Tamil Easy Reading Version
“ஆரோனும் அவனது மகன்களும், பரிசுத்த இடத்திலுள்ள பரிசுத்தமான பொருட்களையெல்லாம் மூடிவைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோகாத் கோத்திரத்தில் உள்ளவர்கள், இவற்றைத் தூக்கிச் செல்ல வேண்டும். இம்முறையில் இவர்கள் மரிக்காதபடிக்கு பரிசுத்தமான இடத்தைத் தொடாதிருக்கக்கடவர்கள்.
Thiru Viviliam
ஆரோனும் அவன் புதல்வரும் திருஉறைவிடத்தையும் திருஉறைவிடத்துப் பணிக்கலன்கள் அனைத்தையும் மூடியதும் பாளையத்தினர் புறப்பட்டுச் செல்வர். உடனே கோகாத்தின் புதல்வர் இவற்றைத் தூக்கிச் செல்ல வருவர்; ஆனால், சாகாதபடிக்குத் தூய பொருள்களை அவர்கள் தொடக்கூடாது. மீறினால் அவர்கள் சாவுக்கு உள்ளாவர்; கோகாத்தின் புதல்வர் எடுத்துச் செல்ல வேண்டிய சந்திப்புக் கூடாரப் பொருள்கள் இவையே.⒫
King James Version (KJV)
And when Aaron and his sons have made an end of covering the sanctuary, and all the vessels of the sanctuary, as the camp is to set forward; after that, the sons of Kohath shall come to bear it: but they shall not touch any holy thing, lest they die. These things are the burden of the sons of Kohath in the tabernacle of the congregation.
American Standard Version (ASV)
And when Aaron and his sons have made an end of covering the sanctuary, and all the furniture of the sanctuary, as the camp is set forward; after that, the sons of Kohath shall come to bear it: but they shall not touch the sanctuary, lest they die. These things are the burden of the sons of Kohath in the tent of meeting.
Bible in Basic English (BBE)
And after the holy place and all its vessels have been covered up by Aaron and his sons, when the tents of the people go forward, the sons of Kohath are to come and take it up; but the holy things may not be touched by them for fear of death.
Darby English Bible (DBY)
And when Aaron and his sons have ended covering the sanctuary, and all the utensils of the sanctuary, when the camp setteth forward, then afterwards the sons of Kohath shall come to carry it; but they shall not touch the holy things, lest they die. This is what the sons of Kohath have to carry in the tent of meeting.
Webster’s Bible (WBT)
And when Aaron and his sons have made an end of covering the sanctuary, and all the vessels of the sanctuary, as the camp is to move forward; after that, the sons of Kohath shall come to bear it: but they shall not touch any holy thing, lest they die. These things are the burden of the sons of Kohath in the tabernacle of the congregation.
World English Bible (WEB)
“When Aaron and his sons have finished covering the sanctuary, and all the furniture of the sanctuary, as the camp moves forward; after that, the sons of Kohath shall come to carry it: but they shall not touch the sanctuary, lest they die. These things are the burden of the sons of Kohath in the Tent of Meeting.
Young’s Literal Translation (YLT)
`And Aaron hath finished — his sons also — covering the sanctuary, and all the vessels of the sanctuary, in the journeying of the camp, and afterwards do the sons of Kohath come in to bear `it’, and they do not come unto the holy thing, that they have died; these `things are’ the burden of the sons of Kohath in the tent of meeting.
எண்ணாகமம் Numbers 4:15
பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
And when Aaron and his sons have made an end of covering the sanctuary, and all the vessels of the sanctuary, as the camp is to set forward; after that, the sons of Kohath shall come to bear it: but they shall not touch any holy thing, lest they die. These things are the burden of the sons of Kohath in the tabernacle of the congregation.
And when Aaron | וְכִלָּ֣ה | wĕkillâ | veh-hee-LA |
and his sons | אַֽהֲרֹן | ʾahărōn | AH-huh-rone |
end an made have | וּ֠בָנָיו | ûbānāyw | OO-va-nav |
of covering | לְכַסֹּ֨ת | lĕkassōt | leh-ha-SOTE |
אֶת | ʾet | et | |
sanctuary, the | הַקֹּ֜דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
and all | וְאֶת | wĕʾet | veh-ET |
vessels the | כָּל | kāl | kahl |
of the sanctuary, | כְּלֵ֣י | kĕlê | keh-LAY |
as the camp | הַקֹּדֶשׁ֮ | haqqōdeš | ha-koh-DESH |
forward; set to is | בִּנְסֹ֣עַ | binsōaʿ | been-SOH-ah |
after | הַֽמַּחֲנֶה֒ | hammaḥăneh | ha-ma-huh-NEH |
that, | וְאַֽחֲרֵי | wĕʾaḥărê | veh-AH-huh-ray |
the sons | כֵ֗ן | kēn | hane |
Kohath of | יָבֹ֤אוּ | yābōʾû | ya-VOH-oo |
shall come | בְנֵֽי | bĕnê | veh-NAY |
to bear | קְהָת֙ | qĕhāt | keh-HAHT |
not shall they but it: | לָשֵׂ֔את | lāśēt | la-SATE |
touch | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
יִגְּע֥וּ | yiggĕʿû | yee-ɡeh-OO | |
any holy thing, | אֶל | ʾel | el |
die. they lest | הַקֹּ֖דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
These | וָמֵ֑תוּ | wāmētû | va-MAY-too |
things are the burden | אֵ֛לֶּה | ʾēlle | A-leh |
sons the of | מַשָּׂ֥א | maśśāʾ | ma-SA |
of Kohath | בְנֵֽי | bĕnê | veh-NAY |
in the tabernacle | קְהָ֖ת | qĕhāt | keh-HAHT |
of the congregation. | בְּאֹ֥הֶל | bĕʾōhel | beh-OH-hel |
מוֹעֵֽד׃ | môʿēd | moh-ADE |
எண்ணாகமம் 4:15 in English
Tags பாளயம் புறப்படும்போது ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள் அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே
Numbers 4:15 in Tamil Concordance Numbers 4:15 in Tamil Interlinear Numbers 4:15 in Tamil Image
Read Full Chapter : Numbers 4