எண்ணாகமம் 34:15
இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்.
Tamil Indian Revised Version
எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும்,
Tamil Easy Reading Version
உன் காதுகள் கேட்க கஷ்டப்படும். வீதியில் உள்ள சப்தங்களை உன் காதுகள் கேட்காது. தானியங்களை அரைக்கிற கல் எந்திரம் கூட உனக்கு அமைதியுடன் இருப்பதாகத் தோன்றும். பெண்களின் பாடலை உன்னால் கேட்கமுடியாது. பறவைகளின் பாடல் ஒலிகூட உன்னை அதிகாலையில் எழுப்பிவிடும். ஏனென்றால் உன்னால் தூங்கமுடியாது.
Thiru Viviliam
தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள்⒠ அடைத்துக்கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்⒡ அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
King James Version (KJV)
And the doors shall be shut in the streets, when the sound of the grinding is low, and he shall rise up at the voice of the bird, and all the daughters of musick shall be brought low;
American Standard Version (ASV)
and the doors shall be shut in the street; when the sound of the grinding is low, and one shall rise up at the voice of a bird, and all the daughters of music shall be brought low;
Bible in Basic English (BBE)
When the doors are shut in the street, and the sound of the crushing is low, and the voice of the bird is soft, and the daughters of music will be made low;
Darby English Bible (DBY)
and the doors are shut toward the street; when the sound of the grinding is subdued, and they rise up at the voice of the bird, and all the daughters of song are brought low;
World English Bible (WEB)
And the doors shall be shut in the street; When the sound of the grinding is low, And one shall rise up at the voice of a bird, And all the daughters of music shall be brought low;
Young’s Literal Translation (YLT)
And doors have been shut in the street. When the noise of the grinding is low, And `one’ riseth at the voice of the bird, And all daughters of song are bowed down.
பிரசங்கி Ecclesiastes 12:4
ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,
And the doors shall be shut in the streets, when the sound of the grinding is low, and he shall rise up at the voice of the bird, and all the daughters of musick shall be brought low;
And the doors | וְסֻגְּר֤וּ | wĕsuggĕrû | veh-soo-ɡeh-ROO |
shut be shall | דְלָתַ֙יִם֙ | dĕlātayim | deh-la-TA-YEEM |
in the streets, | בַּשּׁ֔וּק | baššûq | BA-shook |
sound the when | בִּשְׁפַ֖ל | bišpal | beesh-FAHL |
of the grinding | ק֣וֹל | qôl | kole |
is low, | הַֽטַּחֲנָ֑ה | haṭṭaḥănâ | ha-ta-huh-NA |
up rise shall he and | וְיָקוּם֙ | wĕyāqûm | veh-ya-KOOM |
at the voice | לְק֣וֹל | lĕqôl | leh-KOLE |
of the bird, | הַצִּפּ֔וֹר | haṣṣippôr | ha-TSEE-pore |
all and | וְיִשַּׁ֖חוּ | wĕyiššaḥû | veh-yee-SHA-hoo |
the daughters | כָּל | kāl | kahl |
of musick | בְּנ֥וֹת | bĕnôt | beh-NOTE |
shall be brought low; | הַשִּֽׁיר׃ | haššîr | ha-SHEER |
எண்ணாகமம் 34:15 in English
Tags இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தப் பெற்றுக்கொண்டார்கள் என்றான்
Numbers 34:15 in Tamil Concordance Numbers 34:15 in Tamil Interlinear Numbers 34:15 in Tamil Image
Read Full Chapter : Numbers 34