எண்ணாகமம் 28:27
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Tamil Easy Reading Version
நீங்கள் ஒரு தகன பலியைக் கொடுக்க வேண்டும். இது நெருப்பின் மூலம் அளிக்கப்பட வேண்டும். இந்த வாசனை கர்த்தருக்கு மிகவும் பிடிக்கும். அப்போது நீங்கள் 2 காளைகளையும், 1 செம்மறி ஆட்டுக்கடாவையும், 7 ஆட்டுக்குட்டிகளையும் பலி தர வேண்டும். ஆட்டுக்குட்டிகள் ஓராண்டு வயதுடையதாய் பழுதற்றதாய் இருக்க வேண்டும்.
Thiru Viviliam
ஆண்டவருக்கு உகந்த நறுமணமாக எரிபலியொன்றைச் செலுத்துவீர்கள். இதற்கு வேண்டியவை; இளங்காளைகள் இரண்டு, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் ஏழு.⒫
King James Version (KJV)
But ye shall offer the burnt offering for a sweet savor unto the LORD; two young bullocks, one ram, seven lambs of the first year;
American Standard Version (ASV)
but ye shall offer a burnt-offering for a sweet savor unto Jehovah: two young bullocks, one ram, seven he-lambs a year old;
Bible in Basic English (BBE)
And give a burned offering for a sweet smell to the Lord; two oxen, one male sheep, and seven he-lambs of the first year;
Darby English Bible (DBY)
And ye shall present a burnt-offering for a sweet odour to Jehovah: two young bullocks, one ram, seven yearling lambs;
Webster’s Bible (WBT)
But ye shall offer the burnt-offering for a sweet savor to the LORD; two young bullocks, one ram, seven lambs of the first year;
World English Bible (WEB)
but you shall offer a burnt offering for a sweet savor to Yahweh: two young bulls, one ram, seven he-lambs a year old;
Young’s Literal Translation (YLT)
and ye have brought near a burnt-offering for sweet fragrance to Jehovah: two bullocks, sons of the herd, one ram, seven lambs, sons of a year,
எண்ணாகமம் Numbers 28:27
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.
But ye shall offer the burnt offering for a sweet savor unto the LORD; two young bullocks, one ram, seven lambs of the first year;
But ye shall offer | וְהִקְרַבְתֶּ֨ם | wĕhiqrabtem | veh-heek-rahv-TEM |
offering burnt the | עוֹלָ֜ה | ʿôlâ | oh-LA |
for a sweet | לְרֵ֤יחַ | lĕrêaḥ | leh-RAY-ak |
savour | נִיחֹ֙חַ֙ | nîḥōḥa | nee-HOH-HA |
Lord; the unto | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
two | פָּרִ֧ים | pārîm | pa-REEM |
young | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
בָקָ֛ר | bāqār | va-KAHR | |
bullocks, | שְׁנַ֖יִם | šĕnayim | sheh-NA-yeem |
one | אַ֣יִל | ʾayil | AH-yeel |
ram, | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
seven | שִׁבְעָ֥ה | šibʿâ | sheev-AH |
lambs | כְבָשִׂ֖ים | kĕbāśîm | heh-va-SEEM |
of the first | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
year; | שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
எண்ணாகமம் 28:27 in English
Tags அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்
Numbers 28:27 in Tamil Concordance Numbers 28:27 in Tamil Interlinear Numbers 28:27 in Tamil Image
Read Full Chapter : Numbers 28