எண்ணாகமம் 27:21
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
Tamil Indian Revised Version
அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
Tamil Easy Reading Version
யோசுவா எதைப்பற்றியாவது முடிவு எடுக்க வேண்டுமானால், அவன் ஆசாரியனாகிய எலெயாசார் முன் நிற்கவேண்டும். எலெயாசார் ஊரிமைப் பயன்படுத்தி கர்த்தருடைய பதிலை அறிந்துகொள்வான். பின் கர்த்தர் சொல்வதை யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் செய்ய வேண்டும். அவன், ‘போருக்குப் போங்கள்’ என்று சொன்னால் அவர்கள் போருக்குப் போவார்கள். அவன் ‘வீட்டிற்குப் போங்கள்’ என்று சொன்னால், அவர்கள் வீட்டிற்குப் போவார்கள்” என்றார்.
Thiru Viviliam
அவன் குரு எலயாசருக்கு முன் நிற்க, அவனுக்காக எலயாசர் ஆண்டவர் முன்னிலையில் ஊரிம் வழங்கும் தீர்ப்பை நாடுவான்; அவனும் அவனுடன் இருக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருமான மக்கள் கூட்டமைப்பு முழுவதும் எலயாசரின் வார்த்தையின்படியே வெளியே செல்லவும், உள்ளே வரவும் வேண்டும்.⒫
King James Version (KJV)
And he shall stand before Eleazar the priest, who shall ask counsel for him after the judgment of Urim before the LORD: at his word shall they go out, and at his word they shall come in, both he, and all the children of Israel with him, even all the congregation.
American Standard Version (ASV)
And he shall stand before Eleazar the priest, who shall inquire for him by the judgment of the Urim before Jehovah: at his word shall they go out, and at his word they shall come in, both he, and all the children of Israel with him, even all the congregation.
Bible in Basic English (BBE)
He will take his place before Eleazar the priest, so that he may get directions from the Lord for him, with the Urim: at his word they will go out, and at his word they will come in, he and all the children of Israel.
Darby English Bible (DBY)
And he shall stand before Eleazar the priest, who shall inquire for him, by the judgment of the Urim before Jehovah: at his word shall they go out, and at his word they shall come in, he, and all the children of Israel with him, even the whole assembly.
Webster’s Bible (WBT)
And he shall stand before Eleazar the priest, who shall ask counsel for him after the judgment of Urim before the LORD: at his word shall they go out, and at his word they shall come in, both he, and all the children of Israel with him, even all the congregation.
World English Bible (WEB)
He shall stand before Eleazar the priest, who shall inquire for him by the judgment of the Urim before Yahweh: at his word shall they go out, and at his word they shall come in, both he, and all the children of Israel with him, even all the congregation.
Young’s Literal Translation (YLT)
`And before Eleazar the priest he standeth, and he hath asked for him by the judgment of the Lights before Jehovah; at His word they go out, and at His word they come in; he, and all the sons of Israel with him, even all the company.’
எண்ணாகமம் Numbers 27:21
அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்.
And he shall stand before Eleazar the priest, who shall ask counsel for him after the judgment of Urim before the LORD: at his word shall they go out, and at his word they shall come in, both he, and all the children of Israel with him, even all the congregation.
And he shall stand | וְלִפְנֵ֨י | wĕlipnê | veh-leef-NAY |
before | אֶלְעָזָ֤ר | ʾelʿāzār | el-ah-ZAHR |
Eleazar | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
priest, the | יַֽעֲמֹ֔ד | yaʿămōd | ya-uh-MODE |
who shall ask | וְשָׁ֥אַל | wĕšāʾal | veh-SHA-al |
judgment the after him for counsel | ל֛וֹ | lô | loh |
of Urim | בְּמִשְׁפַּ֥ט | bĕmišpaṭ | beh-meesh-PAHT |
before | הָֽאוּרִ֖ים | hāʾûrîm | ha-oo-REEM |
Lord: the | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
at | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
his word | עַל | ʿal | al |
out, go they shall | פִּ֨יו | pîw | peeoo |
and at | יֵֽצְא֜וּ | yēṣĕʾû | yay-tseh-OO |
his word | וְעַל | wĕʿal | veh-AL |
in, come shall they | פִּ֣יו | pîw | peeoo |
both he, | יָבֹ֗אוּ | yābōʾû | ya-VOH-oo |
all and | ה֛וּא | hûʾ | hoo |
the children | וְכָל | wĕkāl | veh-HAHL |
of Israel | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
with | יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE |
him, even all | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
the congregation. | וְכָל | wĕkāl | veh-HAHL |
הָֽעֵדָֽה׃ | hāʿēdâ | HA-ay-DA |
எண்ணாகமம் 27:21 in English
Tags அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன் அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன் அவருடைய கட்டளையின்படியே அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார்
Numbers 27:21 in Tamil Concordance Numbers 27:21 in Tamil Interlinear Numbers 27:21 in Tamil Image
Read Full Chapter : Numbers 27