எண்ணாகமம் 25:15
குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.
Tamil Indian Revised Version
குத்தப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி, அவள் சூரின் மகள், அவன் மீதியானியர்களுடைய தகப்பன் வம்சத்தாரான மக்களுக்குத் தலைவனாக இருந்தான்.
Tamil Easy Reading Version
கொல்லப்பட்ட மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. அவள் சூரின் மகள். சூர் மீதியானியக் கோத்திரத்தின் தலைவனாகவும். குடும்பத் தலைவனாகவும் விளங்கினான்.
Thiru Viviliam
கொல்லப்பட்ட அந்த மிதியானியப் பெண்ணின் பெயர் கோசுபி; இவள் மிதியானில் மூதாதையர் வீடொன்றுக்குத் தலைவனான சூரின் மகள்.⒫
King James Version (KJV)
And the name of the Midianitish woman that was slain was Cozbi, the daughter of Zur; he was head over a people, and of a chief house in Midian.
American Standard Version (ASV)
And the name of the Midianitish woman that was slain was Cozbi, the daughter of Zur; he was head of the people of a fathers’ house in Midian.
Bible in Basic English (BBE)
And the woman of Midian who was put to death was Cozbi, the daughter of Zur; he was the head of a family in Midian.
Darby English Bible (DBY)
And the name of the Midianitish woman that was slain was Cozbi, the daughter of Zur; he was tribal head of a father’s house in Midian.
Webster’s Bible (WBT)
And the name of the Midianitish woman that was slain was Cozbi the daughter of Zur; he was head over a people, and of a chief house in Midian.
World English Bible (WEB)
The name of the Midianite woman who was slain was Cozbi, the daughter of Zur; he was head of the people of a fathers’ house in Midian.
Young’s Literal Translation (YLT)
and the name of the woman who is smitten, the Midianitess, `is’ Cozbi daughter of Zur, head of a people — of the house of a father in Midian `is’ he.
எண்ணாகமம் Numbers 25:15
குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்.
And the name of the Midianitish woman that was slain was Cozbi, the daughter of Zur; he was head over a people, and of a chief house in Midian.
And the name | וְשֵׁ֨ם | wĕšēm | veh-SHAME |
of the Midianitish | הָֽאִשָּׁ֧ה | hāʾiššâ | ha-ee-SHA |
woman | הַמֻּכָּ֛ה | hammukkâ | ha-moo-KA |
slain was that | הַמִּדְיָנִ֖ית | hammidyānît | ha-meed-ya-NEET |
was Cozbi, | כָּזְבִּ֣י | kozbî | koze-BEE |
the daughter | בַת | bat | vaht |
Zur; of | צ֑וּר | ṣûr | tsoor |
he | רֹ֣אשׁ | rōš | rohsh |
was head | אֻמּ֥וֹת | ʾummôt | OO-mote |
over a people, | בֵּֽית | bêt | bate |
chief a of and | אָ֛ב | ʾāb | av |
house | בְּמִדְיָ֖ן | bĕmidyān | beh-meed-YAHN |
in Midian. | הֽוּא׃ | hûʾ | hoo |
எண்ணாகமம் 25:15 in English
Tags குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி அவள் சூரின் குமாரத்தி அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான்
Numbers 25:15 in Tamil Concordance Numbers 25:15 in Tamil Interlinear Numbers 25:15 in Tamil Image
Read Full Chapter : Numbers 25