எண்ணாகமம் 23:17
அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலி அருகிலே நின்று கொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
பிலேயாம் பாலாக்கிடம் திரும்பிப் போனான். அங்கே பலிபீடத்தின் அருகிலேயே பாலாக் நின்றுகொண்டிருந்தான். அவனோடு, மோவாபின் தலைவர்களும் நின்றுகொண்டிருந்தனர். பிலேயாம் வருவதைப் பார்த்து பாலாக், “கர்த்தர் என்ன சொன்னார்?” எனக் கேட்டான்.
Thiru Viviliam
அவர் அவனிடம் வந்தபொழுது, அவன் தன் எரிபலியருகில் நின்றுகொண்டிருந்தான்; மோவாபின் தலைவர்களும் அவனோடிருந்தார்கள். பாலாக்கு அவரிடம், “ஆண்டவர் என்ன உரைத்துள்ளார்?” என்று கேட்டான்.
King James Version (KJV)
And when he came to him, behold, he stood by his burnt offering, and the princes of Moab with him. And Balak said unto him, What hath the LORD spoken?
American Standard Version (ASV)
And he came to him, and, lo, he was standing by his burnt-offering, and the princes of Moab with him. And Balak said unto him, What hath Jehovah spoken?
Bible in Basic English (BBE)
So he came to him where he was waiting by his burned offering with the chiefs of Moab by his side. And Balak said to him, What has the Lord said?
Darby English Bible (DBY)
And he came to him, and behold, he was standing by his burnt-offering, and the princes of Moab with him; and Balak said to him, What has Jehovah spoken?
Webster’s Bible (WBT)
And when he came to him, behold, he stood by his burnt-offering, and the princes of Moab with him. And Balak said to him, What hath the LORD spoken?
World English Bible (WEB)
He came to him, and, behold, he was standing by his burnt offering, and the princes of Moab with him. Balak said to him, What has Yahweh spoken?
Young’s Literal Translation (YLT)
And he cometh unto him, and lo, he is standing by his burnt-offering, and the princes of Moab with him, and Balak saith to him: `What hath Jehovah spoken?’
எண்ணாகமம் Numbers 23:17
அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்.
And when he came to him, behold, he stood by his burnt offering, and the princes of Moab with him. And Balak said unto him, What hath the LORD spoken?
And when he came | וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH |
to | אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV |
him, behold, | וְהִנּ֤וֹ | wĕhinnô | veh-HEE-noh |
stood he | נִצָּב֙ | niṣṣāb | nee-TSAHV |
by | עַל | ʿal | al |
his burnt offering, | עֹ֣לָת֔וֹ | ʿōlātô | OH-la-TOH |
princes the and | וְשָׂרֵ֥י | wĕśārê | veh-sa-RAY |
of Moab | מוֹאָ֖ב | môʾāb | moh-AV |
with | אִתּ֑וֹ | ʾittô | EE-toh |
him. And Balak | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | לוֹ֙ | lô | loh |
unto him, What | בָּלָ֔ק | bālāq | ba-LAHK |
hath the Lord | מַה | ma | ma |
spoken? | דִּבֶּ֖ר | dibber | dee-BER |
יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
எண்ணாகமம் 23:17 in English
Tags அவனிடத்திற்கு அவன் வருகிறபோது அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்கதகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான் பாலாக் அவனை நோக்கி கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான்
Numbers 23:17 in Tamil Concordance Numbers 23:17 in Tamil Interlinear Numbers 23:17 in Tamil Image
Read Full Chapter : Numbers 23