Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 22:26 in Tamil

Numbers 22:26 Bible Numbers Numbers 22

எண்ணாகமம் 22:26
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய தூதன் இன்னொரு இடத்தில் நின்றான். இது சாலை குறுகலாகும் இன்னொரு இடம். தேவதூதனைச் சுற்றிண்டு செல்ல சாலையில் போதுமான இடம் இல்லை. அந்தக் கழுதையால் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்ப முடியவில்லை.

Thiru Viviliam
பின் ஆண்டவரின் தூதர் முன்னதாகவே சென்று வலப்புறமோ இடப்புறமோ திரும்ப முடியாத ஒரு குறுகிய இடத்தில் நின்றார்.⒫

Numbers 22:25Numbers 22Numbers 22:27

King James Version (KJV)
And the angel of the LORD went further, and stood in a narrow place, where was no way to turn either to the right hand or to the left.

American Standard Version (ASV)
And the angel of Jehovah went further, and stood in a narrow place, where was no way to turn either to the right hand or to the left.

Bible in Basic English (BBE)
Then the angel of the Lord went further, stopping in a narrow place where there was no room for turning to the right or to the left.

Darby English Bible (DBY)
Then the Angel of Jehovah went still further, and stood in a narrow place, where was no way to turn either to the right hand or to the left.

Webster’s Bible (WBT)
And the angel of the LORD went further, and stood in a narrow place, where was no way to turn either to the right hand or to the left.

World English Bible (WEB)
The angel of Yahweh went further, and stood in a narrow place, where was no way to turn either to the right hand or to the left.

Young’s Literal Translation (YLT)
and the messenger of Jehovah addeth to pass over, and standeth in a strait place where there is no way to turn aside — right or left —

எண்ணாகமம் Numbers 22:26
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.
And the angel of the LORD went further, and stood in a narrow place, where was no way to turn either to the right hand or to the left.

And
the
angel
וַיּ֥וֹסֶףwayyôsepVA-yoh-sef
of
the
Lord
מַלְאַךְmalʾakmahl-AK
went
יְהוָ֖הyĕhwâyeh-VA
further,
עֲב֑וֹרʿăbôruh-VORE
and
stood
וַֽיַּעֲמֹד֙wayyaʿămōdva-ya-uh-MODE
in
a
narrow
בְּמָק֣וֹםbĕmāqômbeh-ma-KOME
place,
צָ֔רṣārtsahr
where
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
was
no
אֵֽיןʾênane
way
דֶּ֥רֶךְderekDEH-rek
to
turn
לִנְט֖וֹתlinṭôtleen-TOTE
hand
right
the
to
either
יָמִ֥יןyāmînya-MEEN
or
to
the
left.
וּשְׂמֹֽאול׃ûśĕmōwloo-seh-MOVE-l

எண்ணாகமம் 22:26 in English

appoluthu Karththarutaiya Thoothan Appuram Poy, Valathupuram Idathupuram Vilaka Valiyillaatha Idukkamaana Idaththilae Nintar.

Tags அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய் வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்
Numbers 22:26 in Tamil Concordance Numbers 22:26 in Tamil Interlinear Numbers 22:26 in Tamil Image

Read Full Chapter : Numbers 22