எண்ணாகமம் 2:34
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர். ஒவ்வொரு குழுவும் தமது சொந்தக் கொடியின் கீழ் தங்கி இருந்தது. அனைவரும் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரத்தின்படியே பிரயாணப்பட்டு போனார்கள்.
Thiru Viviliam
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரயேல் மக்கள் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கொடிகளைச் சுற்றிப் பாளையமிறங்கி தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின்படி அணிவகுத்துச் சென்றனர்.
King James Version (KJV)
And the children of Israel did according to all that the LORD commanded Moses: so they pitched by their standards, and so they set forward, every one after their families, according to the house of their fathers.
American Standard Version (ASV)
Thus did the children of Israel; according to all that Jehovah commanded Moses, so they encamped by their standards, and so they set forward, every one by their families, according to their fathers’ houses.
Bible in Basic English (BBE)
So the children of Israel did as the Lord said to Moses, so they put up their tents by their flags, and they went forward in the same order, by their families, and by their fathers’ houses.
Darby English Bible (DBY)
And the children of Israel did according to all that Jehovah had commanded Moses: so they encamped according to their standards, and so they journeyed, every one according to their families, according to their fathers’ houses.
Webster’s Bible (WBT)
And the children of Israel did according to all that the LORD commanded Moses: so they pitched by their standards, and so they moved forward, every one after their families, according to the house of their fathers.
World English Bible (WEB)
Thus the children of Israel did. According to all that Yahweh commanded Moses, so they encamped by their standards, and so they set out, everyone by their families, according to their fathers’ houses.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel do according to all that Jehovah hath commanded Moses; so they have encamped by their standards, and so they have journeyed; each by his families, by the house of his fathers.
எண்ணாகமம் Numbers 2:34
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள்.
And the children of Israel did according to all that the LORD commanded Moses: so they pitched by their standards, and so they set forward, every one after their families, according to the house of their fathers.
And the children | וַֽיַּעֲשׂ֖וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
did | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
according to all | כְּ֠כֹל | kĕkōl | KEH-hole |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
the Lord | צִוָּ֨ה | ṣiwwâ | tsee-WA |
commanded | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
אֶת | ʾet | et | |
Moses: | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
so | כֵּֽן | kēn | kane |
they pitched | חָנ֤וּ | ḥānû | ha-NOO |
standards, their by | לְדִגְלֵיהֶם֙ | lĕdiglêhem | leh-deeɡ-lay-HEM |
and so | וְכֵ֣ן | wĕkēn | veh-HANE |
they set forward, | נָסָ֔עוּ | nāsāʿû | na-SA-oo |
every one | אִ֥ישׁ | ʾîš | eesh |
families, their after | לְמִשְׁפְּחֹתָ֖יו | lĕmišpĕḥōtāyw | leh-meesh-peh-hoh-TAV |
according to | עַל | ʿal | al |
the house | בֵּ֥ית | bêt | bate |
of their fathers. | אֲבֹתָֽיו׃ | ʾăbōtāyw | uh-voh-TAIV |
எண்ணாகமம் 2:34 in English
Tags கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள்
Numbers 2:34 in Tamil Concordance Numbers 2:34 in Tamil Interlinear Numbers 2:34 in Tamil Image
Read Full Chapter : Numbers 2