எண்ணாகமம் 18:30
ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.
Tamil Indian Revised Version
ஆதலால் நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் சிறந்ததை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியர்களுக்கு எண்ணப்படும்.
Tamil Easy Reading Version
“மோசே, லேவியர்களிடம் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் அறுவடையின் போது தானியத்திலும் திராட்சைரசத்திலும் பத்தில் ஒரு பங்கைத் தருவார்கள். நீங்கள் அவற்றில் சிறந்த பங்கைக் கர்த்தருக்குத் தரவேண்டும்.
Thiru Viviliam
எனவே, நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது, “அதிலிருந்து மிகச் சிறப்பானதை நீங்கள் படைத்தபின் மீதியானது லேவியருக்குப் போரடிக்கும் களத்தினின்றும் திராட்சைப் பழ ஆலையினின்றும் வர வேண்டியவையாகக் கருதப்படும்;
King James Version (KJV)
Therefore thou shalt say unto them, When ye have heaved the best thereof from it, then it shall be counted unto the Levites as the increase of the threshingfloor, and as the increase of the winepress.
American Standard Version (ASV)
Therefore thou shalt say unto them, When ye heave the best thereof from it, then it shall be reckoned unto the Levites as the increase of the threshing-floor, and as the increase of the wine-press.
Bible in Basic English (BBE)
Say to them, then, When the best of it is lifted up on high, it is to be put to the account of the Levites as the increase of the grain-floor and of the place where the grapes are crushed.
Darby English Bible (DBY)
And thou shalt say unto them, When ye heave the best thereof from it, then it shall be counted unto the Levites as produce of the threshing-floor, and as produce of the winepress.
Webster’s Bible (WBT)
Therefore thou shalt say to them, When ye have heaved from it the best of it, then it shall be counted to the Levites as the increase of the threshing-floor, and as the increase of the wine-press.
World English Bible (WEB)
Therefore you shall tell them, When you heave the best of it from it, then it shall be reckoned to the Levites as the increase of the threshing floor, and as the increase of the wine-press.
Young’s Literal Translation (YLT)
`And thou hast said unto them, In your lifting up its fat out of it, then it hath been reckoned to the Levites, as increase of a threshing-floor, and as increase of a wine-vat;
எண்ணாகமம் Numbers 18:30
ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.
Therefore thou shalt say unto them, When ye have heaved the best thereof from it, then it shall be counted unto the Levites as the increase of the threshingfloor, and as the increase of the winepress.
Therefore thou shalt say | וְאָֽמַרְתָּ֖ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
unto | אֲלֵהֶ֑ם | ʾălēhem | uh-lay-HEM |
heaved have ye When them, | בַּהֲרִֽימְכֶ֤ם | bahărîmĕkem | ba-huh-ree-meh-HEM |
אֶת | ʾet | et | |
the best | חֶלְבּוֹ֙ | ḥelbô | hel-BOH |
from thereof | מִמֶּ֔נּוּ | mimmennû | mee-MEH-noo |
counted be shall it then it, | וְנֶחְשַׁב֙ | wĕneḥšab | veh-nek-SHAHV |
Levites the unto | לַלְוִיִּ֔ם | lalwiyyim | lahl-vee-YEEM |
as the increase | כִּתְבוּאַ֥ת | kitbûʾat | keet-voo-AT |
threshingfloor, the of | גֹּ֖רֶן | gōren | ɡOH-ren |
and as the increase | וְכִתְבוּאַ֥ת | wĕkitbûʾat | veh-heet-voo-AT |
of the winepress. | יָֽקֶב׃ | yāqeb | YA-kev |
எண்ணாகமம் 18:30 in English
Tags ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால் அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்
Numbers 18:30 in Tamil Concordance Numbers 18:30 in Tamil Interlinear Numbers 18:30 in Tamil Image
Read Full Chapter : Numbers 18