எண்ணாகமம் 18:18
அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.
Tamil Indian Revised Version
அசைவாட்டும் மார்புப்பகுதியைப்போலவும் வலது முன்னந்தொடையைப்போலவும் அவைகளின் இறைச்சியும் உன்னுடையதாகும்.
Tamil Easy Reading Version
அவற்றின் இறைச்சியானது உங்களுக்கு உரியதாகும். அசை வாட்டும் பலியாகச் செலுத்தப்பட்ட மார்புக்கண்டமும், உங்களுக்கு உரியது. மற்ற பலிகளின் தொடைக்கறியும் உங்களுக்கு உரியது.
Thiru Viviliam
ஆரத்திப் படையலாக அளிக்கப்படும் இறைச்சியான அவற்றின் மார்பகமும் முன்னந்தொடையும் உன்னைச் சேரும்.
King James Version (KJV)
And the flesh of them shall be thine, as the wave breast and as the right shoulder are thine.
American Standard Version (ASV)
And the flesh of them shall be thine, as the wave-breast and as the right thigh, it shall be thine.
Bible in Basic English (BBE)
Their flesh is to be yours; like the breast of the wave offering and the right leg, it is to be yours.
Darby English Bible (DBY)
And their flesh shall be thine; as the wave-breast and as the right shoulder shall it be thine.
Webster’s Bible (WBT)
And the flesh of them shall be thine, as the wave-breast and as the right shoulder are thine
World English Bible (WEB)
The flesh of them shall be your, as the wave-breast and as the right thigh, it shall be yours.
Young’s Literal Translation (YLT)
and their flesh is thine, as the breast of the wave-offering, and as the right leg, it is thine;
எண்ணாகமம் Numbers 18:18
அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.
And the flesh of them shall be thine, as the wave breast and as the right shoulder are thine.
And the flesh | וּבְשָׂרָ֖ם | ûbĕśārām | oo-veh-sa-RAHM |
of them shall be | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
wave the as thine, | לָּ֑ךְ | lāk | lahk |
breast | כַּֽחֲזֵ֧ה | kaḥăzē | ka-huh-ZAY |
right the as and | הַתְּנוּפָ֛ה | hattĕnûpâ | ha-teh-noo-FA |
shoulder | וּכְשׁ֥וֹק | ûkĕšôq | oo-heh-SHOKE |
are | הַיָּמִ֖ין | hayyāmîn | ha-ya-MEEN |
thine. | לְךָ֥ | lĕkā | leh-HA |
יִֽהְיֶֽה׃ | yihĕye | YEE-heh-YEH |
எண்ணாகமம் 18:18 in English
Tags அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்
Numbers 18:18 in Tamil Concordance Numbers 18:18 in Tamil Interlinear Numbers 18:18 in Tamil Image
Read Full Chapter : Numbers 18