எண்ணாகமம் 18:15
மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
Tamil Indian Revised Version
மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எல்லா மிருகங்களுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாக இருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை கொல்லப்படாத நியமத்தின்படி மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒரு பெண்ணின் முதல் குழந்தையும் ஒரு மிருகத்தின் முதல் குட்டியும் கர்த்தருக்குக் கொடுக்கப்பட வேண்டும். அந்த விலங்கின் முதலீற்று தீட்டுள்ளதாக இருந்தால் கொடுப்பவரே அதைத் திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும். முதலில் பிறந்த குழந்தை காணிக்கையாகக் கொடுக்கப்படும்போது அதுவும் திரும்ப வாங்கப்பட வேண்டும். அப்பொழுது அக்குழந்தை மறுபடியும் அதே குடும்பத்திற்கு உரியதாகிவிடும்.
Thiru Viviliam
மனிதராயினும் விலங்காயினும் முதலில் கருப்பை திறக்கும் அனைத்திலும் அவர்கள் ஆண்டவருக்குப் படைக்கின்ற ஒவ்வொன்றும் உன்னுடையது; ஆயினும், மனிதரில் தலைப்பேறானவனை நீ மீட்டுக்கொள்வாய்; தீட்டான விலங்கின் தலையீற்றையும் நீ மீட்க வேண்டும்.
King James Version (KJV)
Every thing that openeth the matrix in all flesh, which they bring unto the LORD, whether it be of men or beasts, shall be thine: nevertheless the firstborn of man shalt thou surely redeem, and the firstling of unclean beasts shalt thou redeem.
American Standard Version (ASV)
Everything that openeth the womb, of all flesh which they offer unto Jehovah, both of man and beast shall be thine: nevertheless the first-born of man shalt thou surely redeem, and the firstling of unclean beasts shalt thou redeem.
Bible in Basic English (BBE)
The first birth of every living thing which is offered to the Lord, of man or beast, is to be yours; but for the first sons of man payment is to be made, and for the first young of unclean beasts.
Darby English Bible (DBY)
Everything that breaketh open the womb of all flesh, which they present to Jehovah, of men or of beasts, shall be thine; nevertheless the firstborn of man shalt thou in any case ransom, and the firstborn of unclean beasts shalt thou ransom.
Webster’s Bible (WBT)
Every thing that openeth the matrix in all flesh, which they bring to the LORD, whether of men or beast, shall be thine: nevertheless, the first born of man shalt thou surely redeem, and the firstling of unclean beasts shalt thou redeem.
World English Bible (WEB)
Everything that opens the womb, of all flesh which they offer to Yahweh, both of man and animal shall be yours: nevertheless the firstborn of man shall you surely redeem, and the firstborn of unclean animals shall you redeem.
Young’s Literal Translation (YLT)
every one opening a womb of all flesh which they bring near to Jehovah, among man and among beast, is thine; only, thou dost certainly ransom the first-born of man, and the firstling of the unclean beast thou dost ransom.
எண்ணாகமம் Numbers 18:15
மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
Every thing that openeth the matrix in all flesh, which they bring unto the LORD, whether it be of men or beasts, shall be thine: nevertheless the firstborn of man shalt thou surely redeem, and the firstling of unclean beasts shalt thou redeem.
Every thing | כָּל | kāl | kahl |
that openeth | פֶּ֣טֶר | peṭer | PEH-ter |
matrix the | רֶ֠חֶם | reḥem | REH-hem |
in all | לְֽכָל | lĕkol | LEH-hole |
flesh, | בָּשָׂ֞ר | bāśār | ba-SAHR |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
bring they | יַקְרִ֧יבוּ | yaqrîbû | yahk-REE-voo |
unto the Lord, | לַֽיהוָ֛ה | layhwâ | lai-VA |
men of be it whether | בָּֽאָדָ֥ם | bāʾādām | ba-ah-DAHM |
or beasts, | וּבַבְּהֵמָ֖ה | ûbabbĕhēmâ | oo-va-beh-hay-MA |
be shall | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
thine: nevertheless | לָּ֑ךְ | lāk | lahk |
אַ֣ךְ׀ | ʾak | ak | |
the firstborn | פָּדֹ֣ה | pādō | pa-DOH |
of man | תִפְדֶּ֗ה | tipde | teef-DEH |
surely thou shalt | אֵ֚ת | ʾēt | ate |
redeem, | בְּכ֣וֹר | bĕkôr | beh-HORE |
and the firstling | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
unclean of | וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE |
beasts | בְּכֽוֹר | bĕkôr | beh-HORE |
shalt thou redeem. | הַבְּהֵמָ֥ה | habbĕhēmâ | ha-beh-hay-MA |
הַטְּמֵאָ֖ה | haṭṭĕmēʾâ | ha-teh-may-AH | |
תִּפְדֶּֽה׃ | tipde | teef-DEH |
எண்ணாகமம் 18:15 in English
Tags மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும் ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும் தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்
Numbers 18:15 in Tamil Concordance Numbers 18:15 in Tamil Interlinear Numbers 18:15 in Tamil Image
Read Full Chapter : Numbers 18