எண்ணாகமம் 16:36
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:
Tamil Indian Revised Version
சூரியன் அஸ்தமித்தபோது, மக்களெல்லோரும் பலவிதமான வியாதிகளால் கஷ்டப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கரங்களை வைத்து, அவர்களை சுகமாக்கினார்.
Tamil Easy Reading Version
கதிரவன் மறையும் சமயத்தில் மக்கள் தம் நோயுற்ற நண்பர்களை இயேசுவிடம் அழைத்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு வகை நோய்களால் துன்புற்றனர். ஒவ்வொரு நோயுற்ற மனிதனையும் அவரது கைகளால் தொட்டு இயேசு குணமாக்கினார்.
Thiru Viviliam
கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டிவந்தார்கள். அவர் ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.
Title
பலரையும் குணமாக்குதல்
King James Version (KJV)
Now when the sun was setting, all they that had any sick with divers diseases brought them unto him; and he laid his hands on every one of them, and healed them.
American Standard Version (ASV)
And when the sun was setting, all they that had any sick with divers diseases brought them unto him; and he laid his hands on every one of them, and healed them.
Bible in Basic English (BBE)
And at sundown all those who had anyone ill with any sort of disease, took them to him, and he put his hands on every one of them and made them well.
Darby English Bible (DBY)
And when the sun went down, all, as many as had persons sick with divers diseases, brought them to him, and having laid his hands on every one of them, he healed them;
World English Bible (WEB)
When the sun was setting, all those who had any sick with various diseases brought them to him; and he laid his hands on every one of them, and healed them.
Young’s Literal Translation (YLT)
And at the setting of the sun, all, as many as had any ailing with manifold sicknesses, brought them unto him, and he on each one of them `his’ hands having put, did heal them.
லூக்கா Luke 4:40
சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
Now when the sun was setting, all they that had any sick with divers diseases brought them unto him; and he laid his hands on every one of them, and healed them.
Now when | Δύνοντος | dynontos | THYOO-none-tose |
the | δὲ | de | thay |
sun | τοῦ | tou | too |
was setting, | ἡλίου | hēliou | ay-LEE-oo |
all | πάντες | pantes | PAHN-tase |
that they | ὅσοι | hosoi | OH-soo |
had | εἶχον | eichon | EE-hone |
any sick | ἀσθενοῦντας | asthenountas | ah-sthay-NOON-tahs |
with divers | νόσοις | nosois | NOH-soos |
diseases | ποικίλαις | poikilais | poo-KEE-lase |
brought | ἤγαγον | ēgagon | A-ga-gone |
them | αὐτοὺς | autous | af-TOOS |
unto | πρὸς | pros | prose |
him; | αὐτόν· | auton | af-TONE |
and | ὁ | ho | oh |
he | δὲ | de | thay |
on laid | ἑνὶ | heni | ane-EE |
ἑκάστῳ | hekastō | ake-AH-stoh | |
his hands | αὐτῶν | autōn | af-TONE |
every | τὰς | tas | tahs |
one | χεῖρας | cheiras | HEE-rahs |
of them, | ἐπιθεὶς, | epitheis | ay-pee-THEES |
and healed | ἐθεράπευσεν | etherapeusen | ay-thay-RA-payf-sane |
them. | αὐτούς | autous | af-TOOS |
எண்ணாகமம் 16:36 in English
Tags பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி
Numbers 16:36 in Tamil Concordance Numbers 16:36 in Tamil Interlinear Numbers 16:36 in Tamil Image
Read Full Chapter : Numbers 16