எண்ணாகமம் 14:7
இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.
Tamil Indian Revised Version
எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் விலைமாது மறைத்துவைத்தபடியினால், அவளையும், அவளுடைய தகப்பன் வீட்டாரையும், அவளுக்குண்டான எல்லாவற்றையும் யோசுவா உயிரோடு வைத்தான்; அவள் இந்தநாள்வரைக்கும் இஸ்ரவேலில் வாழ்கிறாள்.
Tamil Easy Reading Version
ராகாப் என்னும் வேசியையும், அவளது குடும்பத்தாரையும், அவளோடிருந்தவர்களையும் யோசுவா காப்பாற்றினான். யோசுவா எரிகோவிற்கு ஒற்றர்களை அனுப்பியபோது ராகாப் அவர்களுக்கு உதவியதால் யோசுவா அவர்களை வாழவிட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் இன்னும் ராகாப் வாழ்கிறாள்.
Thiru Viviliam
விலைமாது இராகாபையும் அவர் தந்தையின் வீட்டாரையும் அவரைச் சார்ந்த அனைவரையும் யோசுவா உயிருடன் காப்பாற்றினார். அவர் இஸ்ரயேல் நடுவில் இன்றுவரை வாழ்கின்றார். ஏனெனில், எரிகோவை உளவு பார்க்க அனுப்பப்பட்ட தூதர்களை அவர் ஒளித்துவைத்தார்.⒫
King James Version (KJV)
And Joshua saved Rahab the harlot alive, and her father’s household, and all that she had; and she dwelleth in Israel even unto this day; because she hid the messengers, which Joshua sent to spy out Jericho.
American Standard Version (ASV)
But Rahab the harlot, and her father’s household, and all that she had, did Joshua save alive; and she dwelt in the midst of Israel unto this day, because she hid the messengers, whom Joshua sent to spy out Jericho.
Bible in Basic English (BBE)
But Joshua kept Rahab, the loose woman, and her father’s family and all she had, from death, and so she got a living-place among the children of Israel to this day; because she kept safe the men whom Joshua had sent to make a search through the land.
Darby English Bible (DBY)
And Joshua saved alive Rahab the harlot, and her father’s household, and all that she had, and she dwelt in the midst of Israel to this day; because she hid the messengers whom Joshua had sent to spy out Jericho.
Webster’s Bible (WBT)
And Joshua saved Rahab the harlot alive, and her father’s household, and all that she had; and she dwelleth in Israel even to this day; because she hid the messengers which Joshua sent to spy out Jericho.
World English Bible (WEB)
But Rahab the prostitute, and her father’s household, and all that she had, did Joshua save alive; and she lived in the midst of Israel to this day, because she hid the messengers, whom Joshua sent to spy out Jericho.
Young’s Literal Translation (YLT)
and Rahab the harlot, and the house of her father, and all whom she hath, hath Joshua kept alive; and she dwelleth in the midst of Israel unto this day, for she hid the messengers whom Joshua sent to spy out Jericho.
யோசுவா Joshua 6:25
எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்.
And Joshua saved Rahab the harlot alive, and her father's household, and all that she had; and she dwelleth in Israel even unto this day; because she hid the messengers, which Joshua sent to spy out Jericho.
And Joshua | וְֽאֶת | wĕʾet | VEH-et |
saved | רָחָ֣ב | rāḥāb | ra-HAHV |
Rahab | הַ֠זּוֹנָה | hazzônâ | HA-zoh-na |
the harlot | וְאֶת | wĕʾet | veh-ET |
father's her and alive, | בֵּ֨ית | bêt | bate |
household, | אָבִ֤יהָ | ʾābîhā | ah-VEE-ha |
and all | וְאֶת | wĕʾet | veh-ET |
that | כָּל | kāl | kahl |
she had; and she dwelleth | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
in | לָהּ֙ | lāh | la |
Israel | הֶֽחֱיָ֣ה | heḥĕyâ | heh-hay-YA |
even unto | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
this | וַתֵּ֙שֶׁב֙ | wattēšeb | va-TAY-SHEV |
day; | בְּקֶ֣רֶב | bĕqereb | beh-KEH-rev |
because | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
she hid | עַ֖ד | ʿad | ad |
הַיּ֣וֹם | hayyôm | HA-yome | |
messengers, the | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
which | כִּ֤י | kî | kee |
Joshua | הֶחְבִּ֙יאָה֙ | heḥbîʾāh | hek-BEE-AH |
sent | אֶת | ʾet | et |
to spy out | הַמַּלְאָכִ֔ים | hammalʾākîm | ha-mahl-ah-HEEM |
אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
Jericho. | שָׁלַ֥ח | šālaḥ | sha-LAHK |
יְהוֹשֻׁ֖עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah | |
לְרַגֵּ֥ל | lĕraggēl | leh-ra-ɡALE | |
אֶת | ʾet | et | |
יְרִיחֽוֹ׃ | yĕrîḥô | yeh-ree-HOH |
எண்ணாகமம் 14:7 in English
Tags இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்
Numbers 14:7 in Tamil Concordance Numbers 14:7 in Tamil Interlinear Numbers 14:7 in Tamil Image
Read Full Chapter : Numbers 14