Bible

எண்ணாகமம் 14

Numbers 14:16 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 14:16
கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

Tamil Indian Revised Version
கர்த்தர் அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

Tamil Easy Reading Version
‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’

Thiru Viviliam
“ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார்” என்று சொல்வார்களே!

Roman Transliteration
Karththar antha janangalukkuk koduppom entu aannaiyittiruntha thaesaththilae avarkalaik konndupoy vidak koodaathaeponapatiyinaal, avarkalai vanaantharaththilae kontupottar enpaarkalae.

Numbers 14:16 in Other Translations

King James Version (KJV)
Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.

American Standard Version (ASV)
Because Jehovah was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.

Bible in Basic English (BBE)
Because the Lord was not able to take this people into the land which he made an oath to give them, he sent destruction on them in the waste land.

Darby English Bible (DBY)
Because Jehovah was not able to bring this people into the land that he had sworn unto them, he has therefore slain them in the wilderness.

Webster's Bible (WBT)
Because the LORD was not able to bring this people into the land which he swore to them, therefore he hath slain them in the wilderness.

World English Bible (WEB)
Because Yahweh was not able to bring this people into the land which he swore to them, therefore he has slain them in the wilderness.

Young's Literal Translation (YLT)
From Jehovah's want of ability to bring in this people unto the land which He hath sworn to them -- He doth slaughter them in the wilderness.

எண்ணாகமம் Numbers 14:16

கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.

was not מִבִּלְתִּ֞י biltî beel-TEE
able יְכֹ֣לֶת yākōl ya-HOLE
Because the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
to bring לְהָבִיא֙ bôʾ boh
אֶת ʾēt ate
people הָעָ֣ם ʿam am
this הַזֶּ֔ה ze zeh
into אֶל ʾēl ale
the land הָאָ֖רֶץ ʾereṣ eh-RETS
which אֲשֶׁר ʾăšer uh-SHER
he sware נִשְׁבַּ֣ע šābaʿ sha-VA
לָהֶ֑ם
unto them, therefore he hath slain וַיִּשְׁחָטֵ֖ם šāḥaṭ sha-HAHT
them in the wilderness. בַּמִּדְבָּֽר׃ midbār meed-BAHR



Read Full Chapter : Numbers 14