சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வவல்லதேவன் நம்மோடிருக்கிறார்(2)
1.நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும் (2)
நம்மை காண்கிற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (2)
2.விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும் (2)
நம்மை வழி நடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (2)
3.துன்பங்கள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும் (2)
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (2)
4.என்னதான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க (2)
நம்மை அழைத்த தேவன்
கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க (2)
Santhosamairunga Eppozhuthum Lyrics in English
Santhoshamaayirunga eppoluthum
Santhoshamaayirunga
Uyarvaanaalum thaalvaanaalum
SarvavallaDhevan nammotirukkiraar(2)
1.nerukkaththin naeraththilum
Kannnneerin paathaiyilum (2)
Nammai kaannkira Dhevan
Nammotiruppathaal santhoshamaayirunga (2)
2.visuvaasa ottaththilum
Ooliya paathaiyilum (2)
Nammai vali nadaththum Dhevan
Nammotiruppathaal santhoshamaayirunga (2)
3.thunpangal vanthaalum
Nashdangal vanthaalum (2)
Namakku jeyangaொdukkum Dhevan
Nammotiruppathaal santhoshamaayirunga (2)
4.ennathaan naernthaalum
Sornthu pokaatheenga (2)
Nammai alaiththa Dhevan
Kaividamaattar santhoshamaayirunga (2)
PowerPoint Presentation Slides for the song Santhosamairunga Eppozhuthum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosamairunga Eppozhuthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் PPT
Santhosamairunga Eppozhuthum PPT

