Bible
Lyrics PPT

Unmayullavan PPT - என்னை உண்மையுள்ளவன்-Ennai

Scale: G Maj
என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2

Slide 1

Scale: G Maj என்னை உண்மையுள்ளவன் என நம்பி இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர் கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2

Slide 2

மாம்சங்கள் சாகனுமே என் சுயம் சாகனுமே ஊழியம் செய்யனுமே சாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை

Slide 3

1.தள்ளப்பட்ட கல்லாக இருந்த என் வாழ்க்கையை கோபுரமாய் மாற்றிட வந்தவரே-2 கிருபையினாலே உயர்த்தினீரே உமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள்

Slide 4

2. எதை வைத்து எனை நீர் இவ்வளவாய் நம்பினீர் கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2 பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே (இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள்

என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan PowerPoint

Unmayullavan - என்னை உண்மையுள்ளவன்-Ennai Lyrics

Unmayullavan PPT

Download என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Tamil PPT