Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 9:5 in Tamil

नहेमायाह 9:5 Bible Nehemiah Nehemiah 9

நெகேமியா 9:5
பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

Tamil Indian Revised Version
பின்பு லேவியர்களான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் மக்களைப் பார்த்து: நீங்கள் எழுந்து, என்றும் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எல்லா துதி ஸ்தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

Tamil Easy Reading Version
பிறகு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் ஜனங்களைப் பார்த்து பேசினார்கள். அவர்கள், “எழுங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்!” என்றனர். “தேவன் என்றென்றும் வாழ்கிறார்! தேவன் என்றென்றும் வாழ்வார்! ஜனங்கள் உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்க வேண்டும்! உமது நாமம் எல்லாத் துதிக்கும் போற்றுதலுக்கும் மேலானதாக இருப்பதாக!.

Thiru Viviliam
பின்பு, லேவியரான ஏசுவா, கத்மியேல், பானி, அசபினியா, செரேபியா, ஓதியா, செபானியா, பெத்தகியா எழுந்து, “என்றுமுள உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்” என்றனர். அவர்கள் பதில்மொழியாக உரைத்தது. “எல்லாப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் எட்டாத மாட்சி மிகு உமது பெயர் போற்றி! போற்றி!”

Nehemiah 9:4Nehemiah 9Nehemiah 9:6

King James Version (KJV)
Then the Levites, Jeshua, and Kadmiel, Bani, Hashabniah, Sherebiah, Hodijah, Shebaniah, and Pethahiah, said, Stand up and bless the LORD your God for ever and ever: and blessed be thy glorious name, which is exalted above all blessing and praise.

American Standard Version (ASV)
Then the Levites, Jeshua, and Kadmiel, Bani, Hashabneiah, Sherebiah, Hodiah, Shebaniah, `and’ Pethahiah, said, Stand up and bless Jehovah your God from everlasting to everlasting; and blessed be thy glorious name, which is exalted above all blessing and praise.

Bible in Basic English (BBE)
Then the Levites, Jeshua, and Kadmiel, Bani, Hashabneiah, Sherebiah, Hodiah, Shebaniah, and Pethahiah said, Get up and give praise to the Lord your God for ever and ever. Praise be to your great name which is lifted up high over all blessing and praise.

Darby English Bible (DBY)
And the Levites, Jeshua, and Kadmiel, Bani, Hashabniah, Sherebiah, Hodijah, Shebaniah, Pethahiah, said, Stand up, bless Jehovah your God from eternity to eternity. And let [men] bless the name of thy glory, which is exalted above all blessing and praise.

Webster’s Bible (WBT)
Then the Levites, Jeshua, and Kadmiel, Bani, Hashabniah, Sherebiah, Hodijah, Shebaniah, and Pethahiah, said, Stand up and bless the LORD your God for ever and ever: and blessed be thy glorious name, which is exalted above all blessing and praise.

World English Bible (WEB)
Then the Levites, Jeshua, and Kadmiel, Bani, Hashabneiah, Sherebiah, Hodiah, Shebaniah, [and] Pethahiah, said, Stand up and bless Yahweh your God from everlasting to everlasting; and blessed be your glorious name, which is exalted above all blessing and praise.

Young’s Literal Translation (YLT)
And the Levites say, `even’ Jeshua, and Kadmiel, Bani, Hashabniah, Sherebiah, Hodijah, Shebaniah, Pethahiah, `Rise, bless Jehovah your God, from the age unto the age, and they bless the name of Thine honour that `is’ exalted above all blessing and praise.

நெகேமியா Nehemiah 9:5
பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Then the Levites, Jeshua, and Kadmiel, Bani, Hashabniah, Sherebiah, Hodijah, Shebaniah, and Pethahiah, said, Stand up and bless the LORD your God for ever and ever: and blessed be thy glorious name, which is exalted above all blessing and praise.

Then
the
Levites,
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Jeshua,
הַלְוִיִּ֡םhalwiyyimhahl-vee-YEEM
and
Kadmiel,
יֵשׁ֣וּעַyēšûaʿyay-SHOO-ah
Bani,
וְ֠קַדְמִיאֵלwĕqadmîʾēlVEH-kahd-mee-ale
Hashabniah,
בָּנִ֨יbānîba-NEE
Sherebiah,
חֲשַׁבְנְיָ֜הḥăšabnĕyâhuh-shahv-neh-YA
Hodijah,
שֵׁרֵֽבְיָ֤הšērēbĕyâshay-ray-veh-YA
Shebaniah,
הֽוֹדִיָּה֙hôdiyyāhhoh-dee-YA
Pethahiah,
and
שְׁבַנְיָ֣הšĕbanyâsheh-vahn-YA
said,
פְתַֽחְיָ֔הpĕtaḥyâfeh-tahk-YA
Stand
up
ק֗וּמוּqûmûKOO-moo
bless
and
בָּרֲכוּ֙bārăkûba-ruh-HOO

אֶתʾetet
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
God
your
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
for
ever
מִןminmeen

הָֽעוֹלָ֖םhāʿôlāmha-oh-LAHM
and
עַדʿadad
ever:
הָֽעוֹלָ֑םhāʿôlāmha-oh-LAHM
and
blessed
וִיבָֽרְכוּ֙wîbārĕkûvee-va-reh-HOO
glorious
thy
be
שֵׁ֣םšēmshame
name,
כְּבוֹדֶ֔ךָkĕbôdekākeh-voh-DEH-ha
which
is
exalted
וּמְרוֹמַ֥םûmĕrômamoo-meh-roh-MAHM
above
עַלʿalal
all
כָּלkālkahl
blessing
בְּרָכָ֖הbĕrākâbeh-ra-HA
and
praise.
וּתְהִלָּֽה׃ûtĕhillâoo-teh-hee-LA

நெகேமியா 9:5 in English

pinpu Laeviyaraana Yesuvaa, Kathmiyael, Paani, Aasaapneyaa, Serepiyaa, Othiyaa, Sepaniyaa, Peththakiyaa Enpavarkal Janangalaip Paarththu: Neengal Elunthirunthu, Anaathiyaay Ententaikkumirukkira Ungal Thaevanaakiya Karththarai Sthoththiriyungal Entu Solli, Karththarai Nnokki: Entha Sthuthi Sthoththiraththukkum Maelaana Ummutaiya Makimaiyulla Naamaththukku Sthoththiramunndaavathaaka.


Tags பின்பு லேவியரான யெசுவா கத்மியேல் பானி ஆசாப்நெயா செரெபியா ஒதியா செபனியா பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து நீங்கள் எழுந்திருந்து அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி கர்த்தரை நோக்கி எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக
Nehemiah 9:5 in Tamil Concordance Nehemiah 9:5 in Tamil Interlinear Nehemiah 9:5 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 9