நெகேமியா 9:14
உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
Tamil Indian Revised Version
உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது ஊழியனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்றுக்கொடுத்தீர்.
Tamil Easy Reading Version
உமது பரிசுத்தமான ஓய்வு நாளைப் பற்றியும் சொன்னீர். உமது தாசனாகிய மோசேயைப் பயன்படுத்தி, நீர் அவர்களுக்கு கற்பனைகளையும் போதனைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர்.
Thiru Viviliam
புனிதமான ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர்! விதிமுறைகளையும், நியமங்களையும், சட்டங்களையும், உமது அடியாராகிய மோசே வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டீர்!⒫
King James Version (KJV)
And madest known unto them thy holy sabbath, and commandedst them precepts, statutes, and laws, by the hand of Moses thy servant:
American Standard Version (ASV)
and madest known unto them thy holy sabbath, and commandedst them commandments, and statutes, and a law, by Moses thy servant,
Bible in Basic English (BBE)
And you gave them word of your holy Sabbath, and gave them orders and rules and a law, by the hand of Moses your servant:
Darby English Bible (DBY)
And thou madest known unto them thy holy sabbath, and prescribedst for them commandments and statutes and a law, through Moses thy servant.
Webster’s Bible (WBT)
And madest known to them thy holy sabbath, and commandedst them precepts, statutes, and laws, by the hand of Moses thy servant:
World English Bible (WEB)
and made known to them your holy Sabbath, and commanded them commandments, and statutes, and a law, by Moses your servant,
Young’s Literal Translation (YLT)
And Thy holy sabbath Thou hast made known to them, and commands, and statutes, and law, Thou hast commanded for them, by the hand of Moses Thy servant;
நெகேமியா Nehemiah 9:14
உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.
And madest known unto them thy holy sabbath, and commandedst them precepts, statutes, and laws, by the hand of Moses thy servant:
And madest known | וְאֶת | wĕʾet | veh-ET |
holy thy them unto | שַׁבַּ֥ת | šabbat | sha-BAHT |
sabbath, | קָדְשְׁךָ֖ | qodšĕkā | kode-sheh-HA |
and commandedst | הוֹדַ֣עַתָ | hôdaʿatā | hoh-DA-ah-ta |
precepts, them | לָהֶ֑ם | lāhem | la-HEM |
statutes, | וּמִצְו֤וֹת | ûmiṣwôt | oo-meets-VOTE |
and laws, | וְחֻקִּים֙ | wĕḥuqqîm | veh-hoo-KEEM |
hand the by | וְתוֹרָ֔ה | wĕtôrâ | veh-toh-RA |
of Moses | צִוִּ֣יתָ | ṣiwwîtā | tsee-WEE-ta |
thy servant: | לָהֶ֔ם | lāhem | la-HEM |
בְּיַ֖ד | bĕyad | beh-YAHD | |
מֹשֶׁ֥ה | mōše | moh-SHEH | |
עַבְדֶּֽךָ׃ | ʿabdekā | av-DEH-ha |
நெகேமியா 9:14 in English
Tags உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு அவர்களுக்குக் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்
Nehemiah 9:14 in Tamil Concordance Nehemiah 9:14 in Tamil Interlinear Nehemiah 9:14 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 9