Nehemiah 8:9 Image in Tamil
ஜனங்கள்எல்லாரும்நியாயப்பிரமாணத்தின்வார்த்தைகளைக்கேட்டபோது,அழுதபடியால்திர்ஷாதாஎன்னப்பட்டநெகேமியாவும்,வேதபாரகனாகியஎஸ்றாஎன்னும்ஆசாரியனும்,ஜனங்களுக்குவிளக்கிக்காட்டினலேவியரும்சகலஜனங்களையும்நோக்கி:இந்தநாள்உங்கள்தேவனாகியகர்த்தருக்குப்பரிசுத்தமானநாள்;நீங்கள்துக்கப்படவும்அழவும்வேண்டாம்என்றார்கள்.